வாழ்கை ஓடம் செல்லா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அவள் அப்படித்தான்

இந்த பாடலை பற்றி :
அவள் அப்படித்தான் படத்திலிருந்து வாழ்கை ஓடம் செல்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வாழ்கை ஓடம் செல்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவள் அப்படித்தான் படத்தின் வாழ்கை ஓடம் செல்லா பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வாழ்க்கை
ஓடம் செல்ல ஆற்றில்
நீரோட்டம் இல்லை
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை

பெண் : யாரும் தேரில்
செல்ல ஊரில் தேறும்
இல்லை எங்கோ ஏதோ
யாரோ

பெண் : வாழ்க்கை
ஓடம் செல்ல ஆற்றில்
நீரோட்டம் இல்லை

பெண் : அழகான மேடை
சுகமான ராகம் இடையினில்
வேலிக உண்டு ஆறாத
புண்ணும் நூறான முள்ளும்
ஆடிடும் கால்களில் உண்டு

பெண் : எதிலேயும்
பெண்மை சுகம்
காணவில்லை ஆ
ஆஆ ஆஆ எதிலேயும்
பெண்மை சுகம்
காணவில்லை
எரியாத தீபங்கள்
பெண்ணா

பெண் : வாழ்க்கை
ஓடம் செல்ல ஆற்றில்
நீரோட்டம் இல்லை

பெண் : ஓரெங்கும்
மேடை ராஜாக்கள்
வேஷம் உண்மையில்
ராஜாக்கள் இல்லை
ஓரெங்கும் சோலை
ரோஜாக்கள் வாசம்
உண்மையில் ரோஜாக்கள்
இல்லை

பெண் : உலகத்தில்
பெண்மை உயர்வாகவில்லை
ஆ ஆஆ ஆஆ உலகத்தில்
பெண்மை உயர்வாகவில்லை
உதவாத புஷ்பங்கள் பெண்கள்

பெண் : வாழ்க்கை
ஓடம் செல்ல ஆற்றில்
நீரோட்டம் இல்லை

பெண் : யாரும் தேரில்
செல்ல ஊரில் தேறும்
இல்லை எங்கோ ஏதோ
யாரோ

பெண் : வாழ்க்கை
ஓடம் செல்ல ஆற்றில்
நீரோட்டம் இல்லை

அவள் அப்படித்தான் படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்கை ஓடம் செல்லா தேடல் சொற்கள்:
வாழ்கை ஓடம் செல்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்கை ஓடம் செல்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்கை ஓடம் செல்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்கை ஓடம் செல்லா பாட்டு
வாழ்கை ஓடம் செல்லா ஐடியூன்ஸ், வாழ்கை ஓடம் செல்லா tamil2lyrics
அவள் அப்படித்தான் வாழ்கை ஓடம் செல்லா
வாழ்கை ஓடம் செல்லா பாட்டு வரிகள்
வாழ்கை ஓடம் செல்லா படத்தின் பேர்
வாழ்கை ஓடம் செல்லா ரிங்டோன்
வாழ்கை ஓடம் செல்லா வரிகள்
பாடல் வாழ்கை ஓடம் செல்லா
இளையராஜா வாழ்கை ஓடம் செல்லா