அதிகாயி காய்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பலே பாண்டியா

இந்த பாடலை பற்றி :
பலே பாண்டியா படத்திலிருந்து அதிகாயி காய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.அதிகாயி காய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பலே பாண்டியா படத்தின் அதிகாயி காய் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப் போல்
பெண்ணல்லவோ

பெண் : நீ என்னைப்
போல் பெண்ணல்லவோ

ஆண் : அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ

ஆண் : என்னுயிரும்
நீ அல்லவோ அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே

பெண் : …………………..

பெண் : { கன்னிக் காய்
ஆசைக் காய் காதல்
கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய் } (2)

ஆண் : மாதுளங்காய்
ஆனாலும் என் உள்ளங்காய்
ஆகுமோ என்னை நீ காயாதே
என்னுயிரும் நீ அல்லவோ

பெண் : இத்திக்காய்
காயாதே என்னைப்
போல் பெண்ணல்லவோ

பெண் : ……………………..

ஆண் : { இரவுக்காய்
உறவுக்காய் ஏங்கும்
இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும்
காய் நேரில் நிற்கும்
இவளைக் காய் } (2)

பெண் : உறவங்காய்
ஆனாலும் பருவங்காய்
ஆகுமோ என்னை நீ
காயாதே என்னுயிரும்
நீயல்லவோ

ஆண் & பெண் : அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே இத்திக்காய்
காயாதே என்னுயிரும் நீ
அல்லவோ

ஆண் & பெண் : ……………….

பெண் : { ஏலக்காய் வாசனை
போல் எங்கள் உள்ளம்
வாழக் காய் ஜாதிக் காய்
பெட்டகம் போல் தனிமை
இன்பம் கனியக் காய் } (2)

ஆண் : சொன்னதெல்லாம்
விளங்காயோ தூது வழங்காய்
வெண்ணிலா என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

ஆண் & பெண் : அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே இத்திக்காய்
காயாதே என்னுயிரும் நீ
அல்லவோ

ஆண் & பெண் : ……………….

ஆண் : { உள்ளமெல்லாம்
மிளகாயோ ஒவ்வொரு
பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் கிளர்ந்தது
போல் வெண்ணிலவே
சிரித்தாயோ } (2)

பெண் : கோதை
என்னை காயாதே
கொற்றவரங்காய்
வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய்
வெண்ணிலா

ஆண் & பெண் : அத்திக்காய்
காய் காய் ஆலங்காய்
வெண்ணிலவே இத்திக்காய்
காயாதே என்னுயிரும் நீ
அல்லவோ

ஆண் & பெண் : ……………….

பலே பாண்டியா படத்தின் மற்ற பாடல்கள்

அதிகாயி காய் தேடல் சொற்கள்:
அதிகாயி காய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அதிகாயி காய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அதிகாயி காய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அதிகாயி காய் பாட்டு
அதிகாயி காய் ஐடியூன்ஸ், அதிகாயி காய் tamil2lyrics
பலே பாண்டியா அதிகாயி காய்
அதிகாயி காய் பாட்டு வரிகள்
அதிகாயி காய் படத்தின் பேர்
அதிகாயி காய் ரிங்டோன்
அதிகாயி காய் வரிகள்
பாடல் அதிகாயி காய்
விஸ்வநாதன் ராமமூர்த்தி அதிகாயி காய்