நான் என்ன சொல்லிவிடேன்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: பலே பாண்டியா

இந்த பாடலை பற்றி :
பலே பாண்டியா படத்திலிருந்து நான் என்ன சொல்லிவிடேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.நான் என்ன சொல்லிவிடேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பலே பாண்டியா படத்தின் நான் என்ன சொல்லிவிடேன் பாடலின் வரிகள்

ஆண் : யாரை எங்கே வைப்பது
என்று யாருக்கும் தெரியல்லே
ஆண் : யாரை எங்கே வைப்பது
என்று யாருக்கும் தெரியல்லே
அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே
ஆண் : யாரை எங்கே வைப்பது
என்று யாருக்கும் தெரியல்லே
அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே
ஆண் : பேரெடுத்து உண்மையைச் சொல்லி
பிழைக்க முடியல்லே
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்
பேதம் தெரியல்லே
ஆண் : பேரெடுத்து உண்மையைச் சொல்லி
பிழைக்க முடியல்லே
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்
பேதம் தெரியல்லே பேதம் தெரியல்லே
ஆண் : யாரை எங்கே வைப்பது
என்று யாருக்கும் தெரியல்லே
அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே
ஆண் : நான் இருக்கும் இடத்தினிலே
அவன் இருக்கின்றான்
அவன் இருக்கும் இடத்தினிலே
நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார்
அதுவும் தெரியல்லே
இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்
பேதம் தெரியல்லே
அட என்னத்த சொல்வேன்டா
தம்பி என்னத்த சொல்வேன்டா
ஆண் : தம்பி ஒருவன் வெளியில் நின்று
காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து
கம்பி எண்ணுகிறான்
உண்மை இன்று கூட்டுக்குள்ளே
கலங்கி நிக்குதடா
அட உருட்டும் புரட்டும் சுருட்டிக்கொண்டு
வெளியில் நிற்குதடா
அட என்னத்த சொல்வேன்டா
தம்பி என்னத்த சொல்வேன்டா
ஆண் : யாரை எங்கே வைப்பது
என்று யாருக்கும் தெரியல்லே
அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே
ஆண் : மூடருக்கும் மனிதர் போல
முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம்
நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும்
உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து
பாடிச் செல்லுமடா
அட என்னத்த சொல்வேன்டா
தம்பி என்னத்த சொல்வேன்டா
ஆண் : யாரை எங்கே வைப்பது
என்று யாருக்கும் தெரியல்லே
அட அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே

பலே பாண்டியா படத்தின் மற்ற பாடல்கள்

நான் என்ன சொல்லிவிடேன் தேடல் சொற்கள்:
நான் என்ன சொல்லிவிடேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் என்ன சொல்லிவிடேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் என்ன சொல்லிவிடேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் என்ன சொல்லிவிடேன் பாட்டு
நான் என்ன சொல்லிவிடேன் ஐடியூன்ஸ், நான் என்ன சொல்லிவிடேன் tamil2lyrics
பலே பாண்டியா நான் என்ன சொல்லிவிடேன்
நான் என்ன சொல்லிவிடேன் பாட்டு வரிகள்
நான் என்ன சொல்லிவிடேன் படத்தின் பேர்
நான் என்ன சொல்லிவிடேன் ரிங்டோன்
நான் என்ன சொல்லிவிடேன் வரிகள்
பாடல் நான் என்ன சொல்லிவிடேன்
விஸ்வநாதன் – ராமமூர்த்தி நான் என்ன சொல்லிவிடேன்