வாழ நினைத்தால்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பலே பாண்டியா

இந்த பாடலை பற்றி :
பலே பாண்டியா படத்திலிருந்து வாழ நினைத்தால் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.வாழ நினைத்தால் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பலே பாண்டியா படத்தின் வாழ நினைத்தால் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : …………………….

பெண் : { வாழ நினைத்தால்
வாழலாம் வழியா இல்லை
பூமியில்

பெண் : ஆழக் கடலும்
சோலையாகும் ஆசை
இருந்தால் நீந்தி வா } (2)

பெண் : பார்க்கத்
தெரிந்தால் பாதை
தெரியும் பார்த்து
நடந்தால் பயணம்
தொடரும்

பெண் : பயணம்
தொடர்ந்தால் கதவு
திறக்கும் கதவு
திறந்தால் காட்சி
கிடைக்கும்

பெண் : காட்சி
கிடைத்தால் கவலை
தீரும் கவலை தீர்ந்தால்
வாழலாம்

பெண் : வாழ நினைத்தால்
வாழலாம் வழியா இல்லை
பூமியில்

பெண் : ஆழக் கடலும்
சோலையாகும் ஆசை
இருந்தால் நீந்தி வா

ஆண் : கண்ணில்
தெரியும் வண்ணப்
பறவை கையில்
கிடைத்தால் வாழலாம்

ஆண் : கருத்தில்
வளரும் காதல்
எண்ணம் கனிந்து
வந்தால் வாழலாம்

ஆண் : கன்னி இளமை
என்னை அணைத்தால்
தன்னை மறந்தே
வாழலாம்

ஆண் : வாழச் சொன்னால்
வாழ்கிறேன் மனமா இல்லை
வாழ்வினில் ஆழக் கடலில்
தோணி போலே அழைத்துச்
சென்றால் வாழ்கிறேன்

பெண் : ஏரிக் கரையில்
மரங்கள் சாட்சி

ஆண் : ஏங்கித் தவிக்கும்
இதயம் சாட்சி

பெண் : துள்ளித் திரியும்
மீன்கள் சாட்சி

ஆண் : துடித்து நிற்கும்
இளமை சாட்சி

பெண் : இருவர் வாழும்
காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்

ஆண் & பெண் : வாழ
நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்

ஆண் : வாழ
நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்

பெண் : ……………….

பலே பாண்டியா படத்தின் மற்ற பாடல்கள்

வாழ நினைத்தால் தேடல் சொற்கள்:
வாழ நினைத்தால் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ நினைத்தால் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ நினைத்தால்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ நினைத்தால் பாட்டு
வாழ நினைத்தால் ஐடியூன்ஸ், வாழ நினைத்தால் tamil2lyrics
பலே பாண்டியா வாழ நினைத்தால்
வாழ நினைத்தால் பாட்டு வரிகள்
வாழ நினைத்தால் படத்தின் பேர்
வாழ நினைத்தால் ரிங்டோன்
வாழ நினைத்தால் வரிகள்
பாடல் வாழ நினைத்தால்
விஸ்வநாதன் ராமமூர்த்தி வாழ நினைத்தால்