தங்கத்திலே ஒருகுறை

This content is also available in: English

பாடகர்கள்: சுஷீலா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: பாக பிரிவினை

இந்த பாடலை பற்றி :
பாக பிரிவினை படத்திலிருந்து தங்கத்திலே ஒருகுறை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.தங்கத்திலே ஒருகுறை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பாக பிரிவினை படத்தின் தங்கத்திலே ஒருகுறை பாடலின் வரிகள்

பாடகி : சுஷீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : { தங்கத்திலே
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு
குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ } (2)

பெண் : { சிங்கத்தின்
கால்கள் பழுது
பட்டாலும் சீற்றம்
குறைவதுண்டோ } (2)

பெண் : சிந்தையும்
செயலும் ஒன்று பட்டாலே
{ மாற்றம் காண்பதுண்டோ } (2)

பெண் : தங்கத்திலே
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு
குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ

பெண் : { கால்கள் இல்லாமல்
வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா } (2)

பெண் : இரு கைகள்
இல்லாமல் மலர்களை
அணைத்தே காதல் தர
வில்லையா காதல்
தரவில்லையா

பெண் : தங்கத்திலே
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு
குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ

பெண் : { காலம் பகைத்தாலும்
கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன் } (2)

பெண் : உயர் மானம்
பெரிதென்று வாழும்
குல மாதர்
{ வாழ்வின் சுவை
கூறுவேன் } (2)

பெண் : தங்கத்திலே
ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு
குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ

பாக பிரிவினை படத்தின் மற்ற பாடல்கள்

தங்கத்திலே ஒருகுறை தேடல் சொற்கள்:
தங்கத்திலே ஒருகுறை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்கத்திலே ஒருகுறை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்கத்திலே ஒருகுறை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்கத்திலே ஒருகுறை பாட்டு
தங்கத்திலே ஒருகுறை ஐடியூன்ஸ், தங்கத்திலே ஒருகுறை tamil2lyrics
பாக பிரிவினை தங்கத்திலே ஒருகுறை
தங்கத்திலே ஒருகுறை பாட்டு வரிகள்
தங்கத்திலே ஒருகுறை படத்தின் பேர்
தங்கத்திலே ஒருகுறை ரிங்டோன்
தங்கத்திலே ஒருகுறை வரிகள்
பாடல் தங்கத்திலே ஒருகுறை
விஸ்வநாதன் ராமமூர்த்தி தங்கத்திலே ஒருகுறை