தேசமே

This content is also available in: English

பாடகர்கள்: ஜிதின் ராஜ்
இசையமைப்பாளர்: ராதன்
படம்: பூமராங்

இந்த பாடலை பற்றி :
பூமராங் படத்திலிருந்து தேசமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிதின் ராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராதன்.தேசமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூமராங் படத்தின் தேசமே பாடலின் வரிகள்

பாடகர் : ஜிதின் ராஜ்

இசையமைப்பாளர் : ராதன்

குழு : ஹோ ஹோ ஹோ….

ஆண் : தேசமே கண் முழிச்சிக்கோ
ஒரு கூட்டமாய் கை புடிச்சிக்கோ
பேர் வேண்டாம்
மதம் சாதி வேண்டாம்
உசுர ஒண்ணாக்கி காட்டு

ஆண் : கடவுளும்
அந்த கவர்ண்மெண்ட்டும்
ரொம்ப ஒசரத்தில்
இங்கே இருக்கு பார்
சேர்ந்தா தான் நெடுந் தூரம் கேட்கும்
குரலை நீ ஏத்தி காட்டு

ஆண் : மரம் செடி மனுஷன
மறுபடி வெதைச்சிடுவோம்
தடை வந்தா ஒரே அடி
நொடியில முடிச்சிடுவோம்

ஆண் : தடி வெச்சு கலைச்சிட
நெனச்சிட சீறிடுவோம்
கடல் கரை சொல்லும் கதை
சரித்திரம் ஆக்கிடுவோம்

ஆண் : இந்த கூட்டம் போனாலும் ஓ…
எங்க கூச்சல் போகாது…..

ஆண் : விவசாயி இல்லயினா
எங்க கை விரிப்போம்
டேய் அவன் வாழ்வ சொரண்டாத
தடுத்து தோல் உரிப்போம்

ஆண் : காவேரி இல்லையினா
வேர்வையில் நீர் எடுப்போம்
ஆனாலும் ஒரு நாலு
எங்க உரிமைய மீட்டு எடுப்போம்

குழு : காத்தோடு தான் தாளம்
தட்டி வந்துட்டோம்
கம்மாயில மீனா முங்கி வந்துட்டோம்
இந்த நெல்லோட நிழல
நம்பி வந்துட்டோம்
தாய் மண்ணோட
மடியில வாழுறோம்

குழு : ஹோய்… ஹோய்

ஆண் : நம்ப பொருள் நாசமாச்சி
அங்க வேற நாட்டில்
போய் வல்லரசு ஆக்குறோமே
வாரத்தில எட்டு நாலு
அங்கே வேலை செஞ்சு
நம்ப ஆவியை போக்குறோமே
அவன் லாபத்த ஏத்துறோமே

ஆண் : கார்ப்ரேட்டு சீப் ரேட்டு
சில அடிமை தலைகல செய்யுதுடா
உன் நோட்டு கை நாட்டா
ஒரு அட்டை பூச்சியா தின்னுதுடா
ஆனாலும் உன்னை ஜெயிச்சா
திமிர் ஒடம்பு
வேர்வையில மின்னுதுடா

ஆண் : என்ன இல்ல நம்ம மண்ணில்
வெதைச்சத அறுத்துகடா
சோறு தந்த அம்மா இவ
கலப்பைய வாங்கிக்கடா
இவ கலப்பைய வாங்கிக்கடா

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : தேசமே கண் முழிச்சிக்கோ
ஒரு கூட்டமாய் கை புடிச்சிக்கோ
பேர் வேண்டாம்
மதம் சாதி வேண்டாம்
உசுர ஒண்ணாக்கி காட்டு

ஆண் : கடவுளும்
அந்த கவர்ண்மெண்ட்டும்
ரொம்ப ஒசரத்தில்
இங்கே இருக்கு பார்
சேர்ந்தா தான் நெடுந் தூரம் கேட்கும்
குரலை நீ ஏத்தி காட்டு

ஆண் : மரம் செடி மனுஷன
மறுபடி வெதைச்சிடுவோம்
தடை வந்தா ஒரே அடி
நொடியிலே முடிச்சிடுவோம்

ஆண் : தடி வெச்சு கலைச்சிட
நெனச்சிட சீறிடுவோம்
கடல் கரை சொல்லும் கதை
சரித்திரம் ஆக்கிடுவோம்

ஆண் : இந்த கூட்டம் போனாலும் ஓ…
எங்க கூச்சல் போகாது…..

ஆண் : விவசாயி இல்லயினா
எங்க கை விரிப்போம்
டேய் அவன் வாழ்வ சொரண்டாத
தடுத்து தோல் உரிப்போம்

ஆண் : காவேரி இல்லையினா
வேர்வையில் நீர் எடுப்போம்
ஆனாலும் ஒரு நாலு
எங்க உரிமைய மீட்டு எடுப்போம்

குழு : ஹோய்……

பூமராங் படத்தின் மற்ற பாடல்கள்

தேசமே தேடல் சொற்கள்:
தேசமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேசமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேசமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேசமே பாட்டு
தேசமே ஐடியூன்ஸ், தேசமே tamil2lyrics
பூமராங் தேசமே
தேசமே பாட்டு வரிகள்
தேசமே படத்தின் பேர்
தேசமே ரிங்டோன்
தேசமே வரிகள்
பாடல் தேசமே
ராதன் தேசமே