வான் தொடவே

This content is also available in: English

பாடகர்கள்: போபோ ஷாஷி
இசையமைப்பாளர்: ராதன்
படம்: பூமராங்

இந்த பாடலை பற்றி :
பூமராங் படத்திலிருந்து வான் தொடவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் போபோ ஷாஷி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ராதன்.வான் தொடவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூமராங் படத்தின் வான் தொடவே பாடலின் வரிகள்

பாடகர் : போபோ ஷாஷி

இசையமைப்பாளர் : ராதன்

குழு : ……………………………

ஆண் : நம் உயிர் வானிலே
நிலவாய் முகம் தேயுமே
உன் முகம் தேடியே
புதிதாய் உயிர் பூக்குமே

ஆண் : விழுந்தாய் விழுந்தாய்
மழை போல் விழவே
விதை போல் நீ எழுந்தாய்
நிமிர்ந்தாய் வான் தொடவே

ஆண் : தீயிலே பூக்குமே
நாளையின் ஒளியே
இருள் முகம் திறப்பதால்
விடியுமே விடியுமே

ஆண் : உயிரின் உதிரம்
வலித்தாலே
உயிர் கண்கள் திறந்திடுமே
நிழலின் பூ முகம் உணர்ந்தாலே
புது நிஜங்கள் பிறந்திடுமே

ஆண் : விழுந்தாய் விழுந்தாய்
மழை போல் விழவே
விதை போல் நீ எழுந்தாய்
நிமிர்ந்தாய் வான் தொடவே

ஆண் : தீயிலே பூக்குமே
நாளையின் ஒளியே
இருள் முகம் திறப்பதால்
விடியுமே விடியுமே

பூமராங் படத்தின் மற்ற பாடல்கள்

வான் தொடவே தேடல் சொற்கள்:
வான் தொடவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வான் தொடவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வான் தொடவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வான் தொடவே பாட்டு
வான் தொடவே ஐடியூன்ஸ், வான் தொடவே tamil2lyrics
பூமராங் வான் தொடவே
வான் தொடவே பாட்டு வரிகள்
வான் தொடவே படத்தின் பேர்
வான் தொடவே ரிங்டோன்
வான் தொடவே வரிகள்
பாடல் வான் தொடவே
ராதன் வான் தொடவே