ஜிஜி ஜிஜி சாரே

This content is also available in: English

பாடகர்கள்: சிந்தூரி விஷால்,நிகில் மத்தேயூ,அக்டர் விவேக்
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
படம்: பிருந்தாவனம்

இந்த பாடலை பற்றி :
பிருந்தாவனம் படத்திலிருந்து ஜிஜி ஜிஜி சாரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிந்தூரி விஷால்,நிகில் மத்தேயூ,அக்டர் விவேக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.ஜிஜி ஜிஜி சாரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிருந்தாவனம் படத்தின் ஜிஜி ஜிஜி சாரே பாடலின் வரிகள்

பாடகி : சிந்தூரி விஷால்

பாடகர்கள் : நிகில் மத்தேயூ, அக்டர் விவேக்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : நீலகிரியின் காத்து
முள்ளு போல கீறுது
மச்சானுக்கு காதல்
உள்ளுக்குள்ள ஊருது

பெண் : தொண்ட குழியில்
வார்த்த ரெண்டு நொண்டி
அடிக்குது உண்டு இல்ல
சொல்ல சொல்லி மண்ட
வெடிக்குது

ஆண் : சுட சுட தேனீ
தண்ணி போட்டு கொண்டா
கண்ணம்மா அதில் முத்தம்
ஒன்னு சக்கரையா போடுமா

பெண் : பட பட நெஞ்சுக்குள்ள
நெஞ்சுக்குள்ள என்னமா
கட்டி அணைச்சு தெள்ள
தெளிவா கண்டு புடி மா

குழு : { கிஜி கிஜி சாரே
கிஜி கிஜி சாரே கிஜி
கிஜி சாரே எக்கா
கிஜி கிஜி } (2)

ஆண் : நீ ஆச பாஷை
பேச உன் நாக்க ஆட்ட
வேணா உன் கண்ணு
ஜாட காட்ட அவ காத்து
இருக்குறா

பெண் : ஹே காதல்
ராகம் கேட்க நீ காத
நீட்ட வேணா உன்
நெஞ்சு பூட்டு திறந்திடவே
கேட்டு நிக்கிறேன்

ஆண் : ஸ்வெட்டர்
எல்லாம் போட வேணா
சூடா கட்டிக்கோன்னு
பொண்ணு கேக்குறா

பெண் : மனசுல மிஸ்ட்டு
கதையில ட்விஸ்ட்டு
ரெண்டையும் உன்னுள்ள
உண்டாக்குறா

குழு : { கிஜி கிஜி சாரே
கிஜி கிஜி சாரே கிஜி
கிஜி சாரே எக்கா
கிஜி கிஜி } (2)

பெண் : ஹே யூகலிப்டஸ்
வாசம் உன் காத்தில் ஏறி
வீசும் நீ மூக்க மூடி போனா
யாருக்கு நஷ்டமோ

ஆண் : உன் அத்தை
பொண்ணு நேசம் அது
சத்தமாக பேசும் ஹே
புத்தன் போல சுத்ததான்
இந்த திட்டமோ

பெண் : ஒத்த கால
முன்ன வெச்சு மத்த
காலில் நீ பின்ன போகுற

ஆண் : ஒரு வழி பாத
அதுல உன் ராத நடுவுல
கண்ணா ஏன் யோசிக்குற

குழு : { கிஜி கிஜி சாரே
கிஜி கிஜி சாரே கிஜி
கிஜி சாரே எக்கா
கிஜி கிஜி } (2)

ஆண் : கோடம்பாக்க
காரன் இந்த ஊட்டி
வந்தேனே கோவக்காரன்
ஒருத்தன் கிட்ட மாட்டி
கிட்டேனே

ஆண் : அங்க்ரி பேர்ட்டு
குள்ள ஒரு காலி ஹார்ட்டு
தான் லவ் பேர்ட்டா மாற
போது ஷூரு ஷாட்டு தான்

ஆண் : இவ இவ உன்
மனச திட்டம் போட்டு
சுட்டாலா இப்போ
நடிக்கிறியே நடிக்கிறியே
முட்டாளா

ஆண் : இது வர செடிகள
தான் லட்ச கணக்கில்
நட்டேன் நான் முதல்
முறையா காதலுக்கு
நான் தண்ணி விட்டேனா

குழு : { கிஜி கிஜி சாரே
கிஜி கிஜி சாரே கிஜி
கிஜி சாரே எக்கா
கிஜி கிஜி } (2)

பிருந்தாவனம் படத்தின் மற்ற பாடல்கள்

ஜிஜி ஜிஜி சாரே தேடல் சொற்கள்:
ஜிஜி ஜிஜி சாரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜிஜி ஜிஜி சாரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜிஜி ஜிஜி சாரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜிஜி ஜிஜி சாரே பாட்டு
ஜிஜி ஜிஜி சாரே ஐடியூன்ஸ், ஜிஜி ஜிஜி சாரே tamil2lyrics
பிருந்தாவனம் ஜிஜி ஜிஜி சாரே
ஜிஜி ஜிஜி சாரே பாட்டு வரிகள்
ஜிஜி ஜிஜி சாரே படத்தின் பேர்
ஜிஜி ஜிஜி சாரே ரிங்டோன்
ஜிஜி ஜிஜி சாரே வரிகள்
பாடல் ஜிஜி ஜிஜி சாரே
விஷால் சந்திரசேகர் ஜிஜி ஜிஜி சாரே