ஷூபி டூபி தூபா

This content is also available in: English

பாடகர்கள்: சரண்யா கோபிநாத்
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
படம்: பிருந்தாவனம்

இந்த பாடலை பற்றி :
பிருந்தாவனம் படத்திலிருந்து ஷூபி டூபி தூபா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சரண்யா கோபிநாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.ஷூபி டூபி தூபா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பிருந்தாவனம் படத்தின் ஷூபி டூபி தூபா பாடலின் வரிகள்

பாடகி : சரண்யா கோபிநாத்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பெண் : சூபி டூபி டூபா
சூபி டூபி டூபா நான்
கொஞ்சம் அழகு
தானடா சூபி டூபி
டூபா சூபி டூபி டூபா
என் கூட பழகி பாரடா

பெண் : வெட்டி வெட்டி
வேல பாக்கும் கண்ணா
இந்த குட்டி குட்டி கண்ணா
பாரேன் மீசை தாடி காட்டை
ஆளும் மன்னா நீ என் ஆசை
நாடி தொட்டு பாரேன்

பெண் : ஊட்டியோட
பியூட்டி நான் தானடா
என்ன பாக்கும் போது
வெக்கமாச்சோ வாய்
அசைச்ச போதும் நான்
பாத்துப்பேன் இனி நான்
உன்னோட டப்மாஷோ

பெண் : என்னோடு சேர
வாரியா இல்ல நீ வேற
மாறியா உன் மேல
சந்தேகம் வந்தாச்சுடா

பெண் : சூபி டூபி டூபா சூபி
டூபி டூபா நான் கொஞ்சம்
அழகு தானடா சூபி டூபி
டூபா சூபி டூபி டூபா என்
கூட பழகி பாரடா

பெண் : அடிச்சி கேக்குறேன்
கொஞ்சம் கெஞ்சி பாக்குறேன்
நாலு வார்த்தை சொன்னா
என்னாவாம் அசிங்க பட்டுமே
வெட்கம் மானம் விட்டுமே
கேக்கும் உன்ன தந்தா
என்னாவாம்

பெண் : நெஞ்சுக்குள் உன்
மேல் கோடி ஆசை பூக்குதே
ஆனால் உன் ஈகோ என்ன
டென்ஷன் ஆக்குதே உண்டு
சொல்லு இல்ல ஆமா
சொல்லு இல்லனா
ஓகே சொல்லு

பெண் : சூபி டூபி டூபா
சூபி டூபி டூபா நான்
கொஞ்சம் அழகு
தானடா சூபி டூபி
டூபா சூபி டூபி டூபா
என் கூட பழகி பாரடா

பெண் : வெட்டி வெட்டி
வேல பாக்கும் கண்ணா
இந்த குட்டி குட்டி கண்ணா
பாரேன் மீசை தாடி காட்டை
ஆளும் மன்னா நீ என் ஆசை
நாடி தொட்டு பாரேன்

பெண் : ஊட்டியோட
பியூட்டி நான் தானடா
என்ன பாக்கும் போது
வெக்கமாச்சோ வாய்
அசைச்ச போதும் நான்
பாத்துப்பேன் இனி நான்
உன்னோட டப்மாஷோ

பெண் : என்னோடு சேர
வாரியா இல்ல நீ வேற
மாறியா உன் மேல
சந்தேகம் வந்தாச்சுடா

பெண் : சூபி டூபி டூபா சூபி
டூபி டூபா நான் கொஞ்சம்
அழகு தானடா சூபி டூபி
டூபா சூபி டூபி டூபா என்
கூட பழகி பாரடா

பிருந்தாவனம் படத்தின் மற்ற பாடல்கள்

ஷூபி டூபி தூபா தேடல் சொற்கள்:
ஷூபி டூபி தூபா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஷூபி டூபி தூபா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஷூபி டூபி தூபா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஷூபி டூபி தூபா பாட்டு
ஷூபி டூபி தூபா ஐடியூன்ஸ், ஷூபி டூபி தூபா tamil2lyrics
பிருந்தாவனம் ஷூபி டூபி தூபா
ஷூபி டூபி தூபா பாட்டு வரிகள்
ஷூபி டூபி தூபா படத்தின் பேர்
ஷூபி டூபி தூபா ரிங்டோன்
ஷூபி டூபி தூபா வரிகள்
பாடல் ஷூபி டூபி தூபா
விஷால் சந்திரசேகர் ஷூபி டூபி தூபா