ஆகாய கங்கை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தர்ம யுத்தம்

இந்த பாடலை பற்றி :
தர்ம யுத்தம் படத்திலிருந்து ஆகாய கங்கை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆகாய கங்கை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்ம யுத்தம் படத்தின் ஆகாய கங்கை பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………………

ஆண் : ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி

ஆண் : பொன்மான்
விழி தேடி மேடை
கட்டி மேளம் தட்டி
பாடுதே மங்களம்
நாடுதே சங்கமம்

பெண் : குங்கும தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன் தாளம்
தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

ஆண் : காதல் நெஞ்சில்
பெண் : ஹே ஹே
ஹே ஹே
ஆண் : மேள தாளம்
பெண் : ஓஓஓஓ

ஆண் : காதல் நெஞ்சில்
பெண் : ஹே ஹே
ஹே ஹே
ஆண் : மேள தாளம்
பெண் : ஹா ஹா
ஹா ஹா

ஆண் : காலை வேலை
பாடும் பூபாளம்
பெண் : மன்னா இனி
உன் தோளிலே படரும்
கொடி நானே பருவ பூ
தானே

ஆண் : பூமஞ்சம்
உன்மேனி எந்நாளில்
அரங்கேறுமோ

பெண் : குங்கும தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
ஆண் : மேடை கட்டி
மேளம் தட்டி
பெண் : பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

பெண் : ……………………….

பெண் : { தேவை யாவும்
ஆண் : ஹே ஹே
ஹே ஹே
பெண் : தெரிந்த பின்னும்
ஆண் : ஹோ ஹோ
ஹோ ஹோ } (2)

பெண் : பூவை நெஞ்சில்
நாணம் போராடும்

ஆண் : ஊர் கூடியே
உறவானதும் தருவேன்
பல நூறு பருக கனி சாரு

பெண் : தளிராதோ
என்மேனி தாங்காது
உன் மோகம்

ஆண் : ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி

பெண் : தாளம்
தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்

ஆண் & பெண் : { லா ல லா
லா ல லா } (2)

தர்ம யுத்தம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆகாய கங்கை தேடல் சொற்கள்:
ஆகாய கங்கை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆகாய கங்கை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆகாய கங்கை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆகாய கங்கை பாட்டு
ஆகாய கங்கை ஐடியூன்ஸ், ஆகாய கங்கை tamil2lyrics
தர்ம யுத்தம் ஆகாய கங்கை
ஆகாய கங்கை பாட்டு வரிகள்
ஆகாய கங்கை படத்தின் பேர்
ஆகாய கங்கை ரிங்டோன்
ஆகாய கங்கை வரிகள்
பாடல் ஆகாய கங்கை
இளையராஜா ஆகாய கங்கை