ஒரு தங்க ரத்தத்தில்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தர்ம யுத்தம்

இந்த பாடலை பற்றி :
தர்ம யுத்தம் படத்திலிருந்து ஒரு தங்க ரத்தத்தில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு தங்க ரத்தத்தில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்ம யுத்தம் படத்தின் ஒரு தங்க ரத்தத்தில் பாடலின் வரிகள்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
என் தெய்வம் தந்த என்
தெய்வம் தந்த என் தங்கை

ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)

ஆண் : செம்மண்ணிலே
தண்ணீரை போல் உண்டான
சொந்தம் இது சிந்தாமணி
ஜோதியை போல் ஒன்றான
பந்தம் இது

ஆண் : தங்கை அல்ல
தங்கை அல்ல தாயானவள்
கோடி பாடல் நான் பாட
பொருள் ஆனாள்

ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)

ஆண் : கண்ணீரினால்
நீராட்டினால் என் ஆசை
தீராதம்மா முன்னூறு நாள்
தாலாட்டினால் என் பாசம்
போகாதம்மா

ஆண் : என் ஆலயம்
பொன் கோபுரம் ஏழேழு
ஜென்மங்கள் ஆனாலும்
மாறாதம்மா

ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)

ஆண் : ராஜாவை நான்
ராஜாத்திக்கு துணையாக
பார்ப்பேனம்மா தேவர்களின்
பல்லாக்கிலே ஊர்கோலம்
வைப்பேனம்மா

ஆண் : மணமங்கலம்
திருக்குங்குமம் வாழ்க
என்று பல்லாண்டு நான்
பாடுவேன்

ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)
என் தெய்வம் தந்த என்
தெய்வம் தந்த என் தங்கை

ஆண் : { ஒரு தங்கரதத்தில்
பொன்மஞ்சள் நிலவு } (2)

தர்ம யுத்தம் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு தங்க ரத்தத்தில் தேடல் சொற்கள்:
ஒரு தங்க ரத்தத்தில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு தங்க ரத்தத்தில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு தங்க ரத்தத்தில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு தங்க ரத்தத்தில் பாட்டு
ஒரு தங்க ரத்தத்தில் ஐடியூன்ஸ், ஒரு தங்க ரத்தத்தில் tamil2lyrics
தர்ம யுத்தம் ஒரு தங்க ரத்தத்தில்
ஒரு தங்க ரத்தத்தில் பாட்டு வரிகள்
ஒரு தங்க ரத்தத்தில் படத்தின் பேர்
ஒரு தங்க ரத்தத்தில் ரிங்டோன்
ஒரு தங்க ரத்தத்தில் வரிகள்
பாடல் ஒரு தங்க ரத்தத்தில்
இளையராஜா ஒரு தங்க ரத்தத்தில்