அட போயா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தர்ம யுத்தம்

இந்த பாடலை பற்றி :
தர்ம யுத்தம் படத்திலிருந்து அட போயா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அட போயா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்ம யுத்தம் படத்தின் அட போயா பாடலின் வரிகள்

பாடகி : எஸ்.பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா } (2)

பெண் : அட நீயா இல்ல
நானா வெறும் சாவாடல்
எதுக்கப்பா

பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண் : பாலால ஆள
கொல்லலாம் இந்த
பேனாவில் ஊர வெல்லலாம்
யாரையும் ஏத்தி வெக்கலாம்
என பேரையும் மாத்தி
வெக்கலாம்

பெண் : நாளே தான் கால
கண்ணாடி வாழ்வின்
முன்னோடி நீயா கில்லாடி
போயா போ எழுத்திலே
இருக்குது உலகத்தின் தல
எழுத்து

பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண் : காசு எப்போ கையில
நிக்கும் பேரு காலமெல்லாம்
எழுத்துல நிக்கும் காசால
என்ன செய்யலாம் அச்சு
தாளாள ஏடு செய்யலாம்

பெண் : எம்.எல்.எ எம்.பி
மந்திரிகள் எல்லாம் எதனாலே
இந்த இதழாலே போயா போ
எழுத்திலே இருக்குது உலகத்தின்
தல எழுத்து

பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண் : ஊரெங்கும் பேப்பர்
இருக்கு ஐயா உன் கத இங்க
இருக்கு எல்லோர்க்கும் மனம்
இருக்கு எனக்கு இயற்கையிலே
ஞானம் இருக்கு

பெண் : பெண் என்றால்
புதுமை பெண்ணையா
நாட்டின் கண்ணையா
நீங்கள் என்னய்யா போயா
போ எழுத்திலே இருக்குது
உலகத்தின் தல எழுத்து

பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

பெண் : அட நீயா இல்ல
நானா வெறும் சாவாடல்
எதுக்கப்பா

பெண் : அட போயா போயா
உலகம் பெரிசு நீ ஒரு பொடி
டப்பா இந்த பேனா பெரிசப்பா

தர்ம யுத்தம் படத்தின் மற்ற பாடல்கள்

அட போயா தேடல் சொற்கள்:
அட போயா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அட போயா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அட போயா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அட போயா பாட்டு
அட போயா ஐடியூன்ஸ், அட போயா tamil2lyrics
தர்ம யுத்தம் அட போயா
அட போயா பாட்டு வரிகள்
அட போயா படத்தின் பேர்
அட போயா ரிங்டோன்
அட போயா வரிகள்
பாடல் அட போயா
இளையராஜா அட போயா