கோவை கெத்து கீதம்

This content is also available in: English

பாடகர்கள்: ஹிப் ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
படம்: ஹிப் ஹாப் தமிழா ஆல்பம்

இந்த பாடலை பற்றி :
ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் படத்திலிருந்து கோவை கெத்து கீதம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப் ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.கோவை கெத்து கீதம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் படத்தின் கோவை கெத்து கீதம் பாடலின் வரிகள்

பாடகர் : ஹிப் ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

ஆண் : எங்க ஊரு தாறுமாறு
எங்க வேணா கேட்டு பாரு
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க
நா கோயம்பத்தூர் ஆளுங்க

ஆண் : மண் வாசம் கூட
சேந்து மரியாதையும்
வீசும்ங்க எங்க ஊரு
வாண்டு கூட வாங்க
போங்கன்னு பேசும்ங்க

ஆண் : மச்சா இது சக்கரையா
குழு : இல்ல
ஆண் : சிறுவாணி தண்ணீர்
டா சும்மா இந்த அக்கறையா
எங்காளுங்க குணமே இது
தான் டா

ஆண் : நதிக்கரை நாகரீகம்
நம்ம நொய்யல் ஆத்து
பரம்பரை டா சாதிய தூக்கி
போடு இந்த உலகமே நம்ம
உறவுமுறை டா

ஆண் : கோவை நா கெத்து
கோவை நா கெத்து கோவை
நா கெத்து எங்க ஊரு
கோயம்பத்தூர்

ஆண் : { கோவை நா கெத்து
குழு : கெத்து } (3)
ஆண் : எங்க ஊரு
கோயம்பத்தூர்

ஆண் : செக் இட் அவுட் ஹி
இஸ் பேக் அகைன்
கோயம்பத்தூர் சிங்க குட்டி
ஆன் தி டிராக் அகைன் யூ
நோ மீ
குழு : ஹிப் ஹாப் தமிழா
ஆண் : வெல் தட்ஸ் மை
நேம்

ஆண் : போர் அடிச்சா பைக்
எடுத்து ஊட்டிக்கு தான்
ஓட்டுவோம் டீ குடிச்சு
திரும்ப வந்து சாரு கிட்ட
மாட்டுவோம்

ஆண் : தண்ணி கடை கம்மி
இங்க காலேஜ்ஜூ அதிகம்
அதனால பசங்களுக்கு
நாலேட்ஜ்ஜூ அதிகம்

ஆண் : நீட் ஆன கோயம்பத்தூர்
குசும்பு குசும்பு கொஞ்சம் நக்கலான
பேச்சு கொஞ்சம் குறும்பு குறும்பு

ஆண் : ஆனா பொண்ணுங்க
கிட்ட மீற மாட்டோம் வரம்பு
வரம்பு அட உழைப்புல நாங்க
எல்லாம் எறும்பு எறும்பு

ஆண் : நதிக்கரை நாகரீகம்
நம்ம நொய்யல் ஆத்து
பரம்பரை டா சாதிய தூக்கி
போடு இந்த உலகமே நம்ம
உறவுமுறை டா

ஆண் : { கோவை நா கெத்து
குழு : கெத்து } (3)
ஆண் : எங்க ஊரு
கோயம்பத்தூர்

ஆண் : { கோவை நா கெத்து
குழு : கெத்து } (3)
ஆண் : எங்க ஊரு
கோயம்பத்தூர்

குழு : எங்க ஊரு கோயம்பத்தூரு
எங்க ஊரு கோயம்பத்தூரு எங்க
ஊரு கோயம்பத்தூரு

குழு : எங்க ஊரு தாறுமாறு
எங்க வேணா கேட்டு பாரு
ஏனுங்க கொஞ்சம் கேளுங்க
நா கோயம்பத்தூர் ஆளுங்க

குழு : மண் வாசம் கூட சேந்து
மரியாதையும் வீசும்ங்க எங்க
ஊரு வாண்டு கூட வாங்க
போங்கன்னு பேசும்ங்க

ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் படத்தின் மற்ற பாடல்கள்

கோவை கெத்து கீதம் தேடல் சொற்கள்:
கோவை கெத்து கீதம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோவை கெத்து கீதம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோவை கெத்து கீதம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோவை கெத்து கீதம் பாட்டு
கோவை கெத்து கீதம் ஐடியூன்ஸ், கோவை கெத்து கீதம் tamil2lyrics
ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் கோவை கெத்து கீதம்
கோவை கெத்து கீதம் பாட்டு வரிகள்
கோவை கெத்து கீதம் படத்தின் பேர்
கோவை கெத்து கீதம் ரிங்டோன்
கோவை கெத்து கீதம் வரிகள்
பாடல் கோவை கெத்து கீதம்
ஹிப் ஹாப் தமிழா கோவை கெத்து கீதம்