மலருக்கு தென்றல்

This content is also available in: English

பாடகர்கள்: சங்கன் பீட் , ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: மேட் பாண்டா
படம்: எங்க வீட்டு பிள்ளை

இந்த பாடலை பற்றி :
எங்க வீட்டு பிள்ளை படத்திலிருந்து மலருக்கு தென்றல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கன் பீட் , ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மேட் பாண்டா.மலருக்கு தென்றல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

எங்க வீட்டு பிள்ளை படத்தின் மலருக்கு தென்றல் பாடலின் வரிகள்

ஆண் : கையில் ஐபோன் இல்லாட்டியும் நாங்க வெயிட்டு
காஸ்ட்லி பைக்கு ஒட்டாட்டியும் நாங்க வெயிட்டு
ப்ராண்டட் டிரஸ்சு போடாட்டியும் நாங்க வெயிட்டு
இருந்தாலும் மனசு முழுக்க ஒயிட்டு
ஆண் : வளர்கிறோம் இங்கே
தன னா னா னா னா
வெட்டி பந்தா இங்க….
வேணா னா னா னா
ஆழம் தெரியாம
கால விட வேணா னா னா
மேல போனா கீழ வரும்
தானா தானா தானா
ஆண் : அதுருது வெடிக்குது
ஸ்பீக்கரு தெறிக்குது
சூரியன பார்த்து மக்கள்
வயதான பொளக்குது
சிரிக்கிற இளிக்கிற முகம்
ஒன்று பேசுது
பத்து நாளா கழுவாத
புறம் ஒன்று பேசுது
எதுக்கிது ஒலருது கண்டபடி
தெறிக்கிறது
தெருமொனையிலே
நின்னு மொக்க போட்டு
தடுக்குது
ஆண் : மூஞ்சிமேல சிரிக்கிது
திரும்புனா மொறைக்குது
கஷ்டப்பட்டு முன்னேருன்னா
கால வார துடிக்குது
ஆண் : வயிறெல்லாம் எரியுது தெரியுது
கன்னத்துல கொலைவெறி தாண்டவம் ஆடுது
குண்டுசட்டி கோவிந்தன் மூஞ்சில
நரம்பு பொடைக்க வெறி ஏறுது ஏறுது
ஆண் : என்னை இப்ப கெடுத்துட சிதைத்திட
மொக்க பையன் கூட சேந்து
திட்டம் போடுது
கொழம்புது…….கொழம்புது
வானத்த தொட்டபடி தெரியாம முழிக்குது
ஆண் : உன்னால் என்னை ஒன்னும் பண்ண முடியாது
பண்ண முடியாது
தன்னம்பிக்கை ராஜா தோல்வி கிடையாது
தோல்வி கிடையாது
மொக்க கதை கேட்டு கிழியுது காது
கிழியுது காது
சௌண்ட ஏத்து இப்ப போடு ஆட்டம் போடு
ஹேய் யா……
ஆண் : நல்ல வேல இல்லாட்டியும் நாங்க வெயிட்டு
பையில் காசு இல்லாட்டியும் நாங்க வெயிட்டு
சிங்கிள் பாய்ஸ்னாலே எப்பவுமே வெயிட்டு
கம்மிட்டெட்னாலே காலம் புல்லா பைட்டு
ஆண் : எங்களுக்கு யாரும்
வேணா ன ன மா
மச்சானுங்க இருக்காங்க
நீங்க போலாமா
ஆளு தெரியாம மோதி பாக்க வேணாமா
நாங்க ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு
வெயிட்டு வெயிட்டு
ஆண் : கடைசி வரைக்கும் நீ உருபுட மாட்டேன்னு
கிளாஸ்சுல டீச்சர் செய்வாங்க
டோன்ட் டாக் இன் தமிழ்ன்னு கிளாஸ் டீச்சர் வைவாங்க
என்னை இப்ப வாழ வைக்குறது
தமிழ் மொழிதான்னு சொல்றாங்க
சரி சொல்லுங்க இப்ப யாரு வெயிட்டுன்னு
ஆண் : தமிழ் வெயிட்டு இந்த
தமிழனும் வெயிட்டு
என்னை தூக்கி விட்ட உலக
தமிழரும் வெயிட்டு
ஒய் ஹேட்டு ஒய் ஆல் தி பைட்டு
டேக் இட் லைட் ஒகே ஐ காட் டு கேட்ச் தி பிளைட்டு
ஆண் : விஸ்டிங் கார்டு தேவைப்படாது
ஏரியால யாரவேனா நீயும் கேட்டு பாரு
நோட்டீஸ் போர்டுல வந்த எங்க பேரு
இன்னைக்கு ஸ்க்ரீன்ல வருது பாரு
நம்ப கேங்கு தாறு மாறு
ஆண் : வி ஐ பி யா இருந்தாலும் நாங்க வெயிட்டு
ஜிம் பாடியா இல்லைனாலும் நாங்க வெயிட்டு
பாரின் ட்ரிப்பு போகாட்டியும் நாங்க வெயிட்டு
தேவ இல்லாத வச்சிக்காத இங்க பைட்டு
ஆண் : எங்களுக்கு யாரும்
வேணா ன ன மா
மச்சானுங்க இருக்காங்க
நீங்க போலாமா
ஆளு தெரியாம மோதி பாக்க வேணாமா
நாங்க ஓங்கி அடிச்சா ஒன்றை டன்னு
வெயிட்டு வெயிட்டு
ஆண் : நல்ல வேல இல்லாட்டியும் நாங்க வெயிட்டு
பையில் காசு இல்லாட்டியும் நாங்க வெயிட்டு
ப்ராண்டட் டிரஸ்சு போடாட்டியும் நாங்க வெயிட்டு
இருந்தாலும் மனசு முழுக்க ஒயிட்டு
ஆண் : வளர்கிறோம் இங்கே
தன னா னா னா னா
வெட்டி பந்தா இங்க….
வேணா னா னா னா
ஆழம் தெரியாம
கால விட வேணா னா னா
மேல போனா கீழ வரும்
தானா தானா தானா

எங்க வீட்டு பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

மலருக்கு தென்றல் தேடல் சொற்கள்:
மலருக்கு தென்றல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலருக்கு தென்றல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலருக்கு தென்றல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலருக்கு தென்றல் பாட்டு
மலருக்கு தென்றல் ஐடியூன்ஸ், மலருக்கு தென்றல் tamil2lyrics
எங்க வீட்டு பிள்ளை மலருக்கு தென்றல்
மலருக்கு தென்றல் பாட்டு வரிகள்
மலருக்கு தென்றல் படத்தின் பேர்
மலருக்கு தென்றல் ரிங்டோன்
மலருக்கு தென்றல் வரிகள்
பாடல் மலருக்கு தென்றல்
மேட் பாண்டா மலருக்கு தென்றல்