வாடி புள்ள வாடி

This content is also available in: English

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: ஹிப் ஹாப் தமிழா ஆல்பம்

இந்த பாடலை பற்றி :
ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் படத்திலிருந்து வாடி புள்ள வாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.வாடி புள்ள வாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் படத்தின் வாடி புள்ள வாடி பாடலின் வரிகள்

பாடகர் : ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : ஓஹோ
ஓஹோ

ஆண் : கரிசல் காட்டு
காதல் காட்சி எதுக்கு
நெஞ்சே இத்தனை பேச்சு

ஆண் : ஊரு ஓரம்
ஆலன் தோப்பு அதிலே
வாழும் கிளிகளின் கதை
தானே

ஆண் : உன் காதல்
என் காட்சி உன் பேச்சு
என் மூச்சு அடி உன்னை
பற்றி நித்தம் நினைத்திடும்
படி ஆச்சு

ஆண் : உன் கோவம்
அது வெப்பம் உன்
உள்ளம் பரி சுத்தம்
அடி நீ பிரிந்த நொடியில
எந்தன் உயிர் பஸ்பம்

ஆண் : ஒரு வார்த்தை
சொல்லவா உன்னிடத்தில்
நான் என்றென்றும் துரத்தி
வருவேன் பெண்ணே
உன்னை தான்

ஆண் : அடி என்னை
விட்டு நீயும் எங்கே
போகின்றாய் பெண்ணே
இப்போ என்னை தேடி
நீயும் ஓடி வாடி வாடி
வாடி வாடி

ஆண் : { வாடி புள்ள
வாடி வாடி புள்ள வாடி
உன்ன மட்டும்
நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள } (4)

ஆண் : { வா நிலா நிலா
நீதானே எந்தன்
வெண்ணிலா வா நிலா
நிலா நீதானே எந்தன்
வெண்ணிலா } (2)

ஆண் : காத்திருந்த
காதலுக்கு சொல்லடி
நல் வழி உந்தன் காதல்
எந்தன் வாழ்வை செதுக்கிடும்
ஓர் உழி நீ இன்றி எந்தன்
வாழ்க்கைத்தனில் இல்லையடி
ஒளி பொறுக்க முடியவில்லை
இது காதல் தந்த வலி

ஆண் : ஏ பெண்ணே
என்னை பார் ஒரு
முத்தம் ஒன்று தா
உன்னை மட்டும்
நினைத்தது இந்த
இதயம் அல்லவா
அல்லவா

ஆண் : சிறு கண்ணீர் துளி
எந்தன் கண்ணின் ஓரம்
காதலித்து தோல்வி
உற்றதால் நெஞ்சுக்குள்
பாரம் கண்ணீரில் வாழ்வதால்
நாமும் இங்கே மீன்கள் தான்
நீந்திதான் காதல் என்ற கடலில்
போய் சேரலாம்

ஆண் : சேரும் முன்
மதம் என்ற வலையினில்
நான் விழுந்தால் உயிர்
பிரிந்தால் காதல் முறிந்தால்
ஒன்றே ஒன்றை மட்டும்
நினைவில் நீ வைத்து கொள்

ஆண் : இங்கில்லை
என்றால் என்ன
சொர்க்கத்தில் நாம்
சேரலாம் சொர்கத்திலும்
ஜாதி மதம் என்று பிரித்தால்
சொர்கமே தேவை இல்லை
நரகத்தில் வாழலாம்

ஆண் : { வாடி புள்ள
வாடி வாடி புள்ள வாடி
உன்ன மட்டும்
நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள } (4)

ஆண் : { வா நிலா நிலா
நீதானே எந்தன்
வெண்ணிலா வா நிலா
நிலா நீதானே எந்தன்
வெண்ணிலா } (2)
நெஞ்சுக்குள்ள ஓஹோ

ஆண் : { வாடி புள்ள
வாடி வாடி புள்ள வாடி
உன்ன மட்டும்
நினைச்சுருக்கேன்
என் நெஞ்சுக்குள்ள } (4)
வா

ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் படத்தின் மற்ற பாடல்கள்

வாடி புள்ள வாடி தேடல் சொற்கள்:
வாடி புள்ள வாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாடி புள்ள வாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாடி புள்ள வாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாடி புள்ள வாடி பாட்டு
வாடி புள்ள வாடி ஐடியூன்ஸ், வாடி புள்ள வாடி tamil2lyrics
ஹிப் ஹாப் தமிழா ஆல்பம் வாடி புள்ள வாடி
வாடி புள்ள வாடி பாட்டு வரிகள்
வாடி புள்ள வாடி படத்தின் பேர்
வாடி புள்ள வாடி ரிங்டோன்
வாடி புள்ள வாடி வரிகள்
பாடல் வாடி புள்ள வாடி
ஹிப்ஹாப் தமிழா வாடி புள்ள வாடி