இன்பமே உந்தன் பேர்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,  டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: இதயக்கனி

இந்த பாடலை பற்றி :
இதயக்கனி படத்திலிருந்து இன்பமே உந்தன் பேர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,  டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.இன்பமே உந்தன் பேர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இதயக்கனி படத்தின் இன்பமே உந்தன் பேர் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் :  டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ } (2)

ஆண் : என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி

பெண் : { இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோ } (2)

பெண் : உன் இதயக்கனி
நான் சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி உன் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி

பெண் : இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோ

பெண் : { சர்க்கரைப்
பந்தல் நான் தேன்
மழை சிந்த வா } (2)

பெண் : சந்தன
மேடையும் இங்கே
சாகச நாடகம் எங்கே

ஆண் : தேனோடு
பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்

ஆண் : தேவதை
போல் எழில் மேவிட
நீ வர நாளும் என் மனம்
ஏங்கும்

ஆண் : இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ

ஆண் : { பஞ்சணை
வேண்டுமோ நெஞ்சணை
போதுமே } (2)
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண

பெண் : பொன்னொளி
சிந்திடும் மெல்லிய
தீபத்தில் போரிடும்
மேனிகள் துள்ள

பெண் : புன்னகையோடொரு
கண்தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன

பெண் : இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோ

பெண் : { மல்லிகைத்
தோட்டமோ வெண்பனிக்
கூட்டமோ } (2)

ஆண் : மாமலை
மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாகும்

பெண் : மங்கள
வாத்தியம் பொங்கிடும்
ஓசையில் மேகமும்
வாழ்த்திசை பாடும்

ஆண் : மாளிகை
வாசலில் ஆடிய
தோரணம் வான
வீதியில் ஆடும்

ஆண் : இன்பமே
உந்தன் பேர்
பெண்மையோ

ஆண் : என் இதயக்கனி
நீ சொல்லும் சொல்லில்
மழலைக்கிளி என் நெஞ்சில்
ஆடும் பருவக்கொடி

பெண் : இன்பமே
உந்தன் பேர்
வள்ளலோ

இதயக்கனி படத்தின் மற்ற பாடல்கள்

இன்பமே உந்தன் பேர் தேடல் சொற்கள்:
இன்பமே உந்தன் பேர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இன்பமே உந்தன் பேர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இன்பமே உந்தன் பேர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இன்பமே உந்தன் பேர் பாட்டு
இன்பமே உந்தன் பேர் ஐடியூன்ஸ், இன்பமே உந்தன் பேர் tamil2lyrics
இதயக்கனி இன்பமே உந்தன் பேர்
இன்பமே உந்தன் பேர் பாட்டு வரிகள்
இன்பமே உந்தன் பேர் படத்தின் பேர்
இன்பமே உந்தன் பேர் ரிங்டோன்
இன்பமே உந்தன் பேர் வரிகள்
பாடல் இன்பமே உந்தன் பேர்
எம்.எஸ். விஸ்வநாதன் இன்பமே உந்தன் பேர்