ஹலோ லவர் மிஸ்டர் சரி

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: இதயக்கனி

இந்த பாடலை பற்றி :
இதயக்கனி படத்திலிருந்து ஹலோ லவர் மிஸ்டர் சரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.ஹலோ லவர் மிஸ்டர் சரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

இதயக்கனி படத்தின் ஹலோ லவர் மிஸ்டர் சரி பாடலின் வரிகள்

ஆண் : புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது….
ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
ஆண் : வானில் தோன்றும் மாலை சிவப்பு
வானில் தோன்றும் மாலை சிவப்பு
விழிகளில் பாதி விரல்களில் பாதி
விழிகளில் பாதி விரல்களில் பாதி
மூன்று கனிகளின் சுவை கொண்டு
நேர் வந்து நின்றது கொடி ஒன்று
ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
ஆண் : நிலவென்ன நெருப்பென்ன
உலவும் பேரழகே உனக்குள்ளே
முள்ளோ மாமலரோ என
மயக்கம் பிறக்குதடி எனக்குள்ளே
என்னென்று ஏதென்று
இனங்காணா வடிவத்தை
பெண்ணென்று பார்த்த மனம்
பித்தாகி போனதம்மா….
ஆண் : பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை
பாவை இனங்களும் அது போலே
நாம் பருகி பார்க்கையில் மது போலே
ஆண் : ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்

இதயக்கனி படத்தின் மற்ற பாடல்கள்

ஹலோ லவர் மிஸ்டர் சரி தேடல் சொற்கள்:
ஹலோ லவர் மிஸ்டர் சரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹலோ லவர் மிஸ்டர் சரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹலோ லவர் மிஸ்டர் சரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹலோ லவர் மிஸ்டர் சரி பாட்டு
ஹலோ லவர் மிஸ்டர் சரி ஐடியூன்ஸ், ஹலோ லவர் மிஸ்டர் சரி tamil2lyrics
இதயக்கனி ஹலோ லவர் மிஸ்டர் சரி
ஹலோ லவர் மிஸ்டர் சரி பாட்டு வரிகள்
ஹலோ லவர் மிஸ்டர் சரி படத்தின் பேர்
ஹலோ லவர் மிஸ்டர் சரி ரிங்டோன்
ஹலோ லவர் மிஸ்டர் சரி வரிகள்
பாடல் ஹலோ லவர் மிஸ்டர் சரி
எம். எஸ். விஸ்வநாதன் ஹலோ லவர் மிஸ்டர் சரி