தோட்ட இடம் எல்லாம்

This content is also available in: English

பாடகர்கள்: ரமோலா , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: இதயக்கனி

இந்த பாடலை பற்றி :
இதயக்கனி படத்திலிருந்து தோட்ட இடம் எல்லாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரமோலா , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.தோட்ட இடம் எல்லாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இதயக்கனி படத்தின் தோட்ட இடம் எல்லாம் பாடலின் வரிகள்

ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்
பெண் : ஸ்…..ஆ ஹா ஹா…..
ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
தர வேண்டும்
ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
தர வேண்டும்
ஆண் : ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும் அடுத்தபடி
பெண் : ஸ்……ஆ……
மெல்ல மெல்ல தொடுங்கள்
ஆண் : ஆனந்த பாடத்தின் அரிச்சுவடி
ஆரம்பமாகட்டும் அடுத்தபடி
தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி
எனை தழுவட்டுமே தினம் இந்த
பருவக்கொடி
ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
தர வேண்டும்
ஆண் : நீராடும் துறை என்று
நீ இருக்க
நீந்தாத குறை கொண்டு நான் இருக்க
நீராடும் துறை என்று
நீ இருக்க
நீந்தாத குறை கொண்டு நான் இருக்க
தீராத தாகங்கள் தீர்த்து விடு
என்னை தேன் பாயும் ஓடையிலே சேர்த்து விடு
ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
தர வேண்டும்
ஆண் : கல்யாண காலத்தில் பல கனவு
கை கூடும் நேரம் தான் முதல் இரவு
பெண் : ஸ்…..ஆ….ம்ம்….
என்ன என்ன என்ன இது ம்ம்….
ஆண் : கல்யாண காலத்தில் பல கனவு
கை கூடும் நேரம் தான் முதல் இரவு
நான் தேடும் இன்பத்தின் வடிவழகு
ஒரு நாள் கூட வாடாமல் நீ உதவு
ப்ளீஸ் ஹெல்ப் மீ
ஆண் : இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
தர வேண்டும்
அஹா ஹா…..ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

இதயக்கனி படத்தின் மற்ற பாடல்கள்

தோட்ட இடம் எல்லாம் தேடல் சொற்கள்:
தோட்ட இடம் எல்லாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தோட்ட இடம் எல்லாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தோட்ட இடம் எல்லாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தோட்ட இடம் எல்லாம் பாட்டு
தோட்ட இடம் எல்லாம் ஐடியூன்ஸ், தோட்ட இடம் எல்லாம் tamil2lyrics
இதயக்கனி தோட்ட இடம் எல்லாம்
தோட்ட இடம் எல்லாம் பாட்டு வரிகள்
தோட்ட இடம் எல்லாம் படத்தின் பேர்
தோட்ட இடம் எல்லாம் ரிங்டோன்
தோட்ட இடம் எல்லாம் வரிகள்
பாடல் தோட்ட இடம் எல்லாம்
எம். எஸ். விஸ்வநாதன் தோட்ட இடம் எல்லாம்