மொட்டு விட்ட முல்லை கொடி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. சைலஜா,எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: இன்று நீ நாளை நான்

இந்த பாடலை பற்றி :
இன்று நீ நாளை நான் படத்திலிருந்து மொட்டு விட்ட முல்லை கொடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. சைலஜா,எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மொட்டு விட்ட முல்லை கொடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

இன்று நீ நாளை நான் படத்தின் மொட்டு விட்ட முல்லை கொடி பாடலின் வரிகள்

பாடகிகள் : எஸ்.பி. சைலஜா, எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது

பெண் : வள்ளி பொன்னே
நான் இருக்க அச்சம் என்ன
உனக்கு அந்த நாளை நெஞ்சில்
வச்சு எண்ணி சொல்லு கணக்கு

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது

பெண் : உன் கேலி
போதுமடி மாங்கா
தின்னும் மாதமடி

பெண் : உன் கேலி
போதுமடி ஒளிஞ்சிருந்து
மாங்கா தின்னும் மாதமடி

பெண் : அடி பெண்ணே
வயிறு வரும் முன்னே
நீயும் சுமந்து தள்ளாட
வேணுமடி

பெண் : நெஞ்சுக்குள்ளே
ஏதோ ஆசை யாரை பாத்து
நானும் பேச அலை பாயுது
வாலிப மனசு ஆசை வயசு

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது

பெண் : வள்ளி பொன்னே
நான் இருக்க அச்சம் என்ன
உனக்கு அந்த நாளை நெஞ்சில்
வச்சு எண்ணி சொல்லு கணக்கு

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது

பெண் : உன் வீட்டு
தூளியடி என் வீட்டில்
ஆடுமடி

பெண் : என் வீட்டு
தூளியடி பொறந்து
வந்து உன் வீட்டில்
ஆடுமடி

பெண் : அந்த சுட்டி
வளரும் தங்க கட்டி
இவள் மடியில் சங்கீதம்
பாடுமடி

பெண் : ரோசா பூவும்
மஞ்ச பூசும் பாத்து புட்டா
கண்ணும் கூசும் உனக்கும்
ஒரு கிளி வந்து பொறக்கும்
பூவா சிரிக்கும்

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது

பெண் : வள்ளி பொன்னே
நான் இருக்க அச்சம் என்ன
உனக்கு அந்த நாளை நெஞ்சில்
வச்சு எண்ணி சொல்லு கணக்கு

பெண் : மொட்டு விட்ட
முல்ல கொடி மச்சான்
தொட்ட மஞ்ச கிளி வெட்க
பட்டு சொக்கி நிக்குது இந்த
அல்லி தண்டு என்ன கண்டு
தண்ணிக்குள்ள விக்கி நிக்குது

இன்று நீ நாளை நான் படத்தின் மற்ற பாடல்கள்

மொட்டு விட்ட முல்லை கொடி தேடல் சொற்கள்:
மொட்டு விட்ட முல்லை கொடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மொட்டு விட்ட முல்லை கொடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மொட்டு விட்ட முல்லை கொடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மொட்டு விட்ட முல்லை கொடி பாட்டு
மொட்டு விட்ட முல்லை கொடி ஐடியூன்ஸ், மொட்டு விட்ட முல்லை கொடி tamil2lyrics
இன்று நீ நாளை நான் மொட்டு விட்ட முல்லை கொடி
மொட்டு விட்ட முல்லை கொடி பாட்டு வரிகள்
மொட்டு விட்ட முல்லை கொடி படத்தின் பேர்
மொட்டு விட்ட முல்லை கொடி ரிங்டோன்
மொட்டு விட்ட முல்லை கொடி வரிகள்
பாடல் மொட்டு விட்ட முல்லை கொடி
இளையராஜா மொட்டு விட்ட முல்லை கொடி