பொன்வானம் பன்னீர்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: இன்று நீ நாளை நான்

இந்த பாடலை பற்றி :
இன்று நீ நாளை நான் படத்திலிருந்து பொன்வானம் பன்னீர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பொன்வானம் பன்னீர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இன்று நீ நாளை நான் படத்தின் பொன்வானம் பன்னீர் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : பொன் வானம்
பன்னீர் தூவுது இந்நேரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம் அட
எண்ணம் மீறுது வண்ணம்
மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம்

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
லலலல லலல

பெண் : மழை தூத்தலே
ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர்
வரைக்கும் தாக்குதே

பெண் : { மழை செய்யும்
கோளாரு கொதிக்குதே
பாலாறு } (2)

பெண் : { இது காதல்
ஆசைக்கும் காமன்
பூஜைக்கும் நேரமா } (2)
இந்த ஜோடிவண்டுகள்
போருதான் இடுமா

பெண் : பொன் வானம்
பன்னீர் தூவுது இந்நேரம்

பெண் : …………………………

பெண் : தங்க தாமரை
மலர்ந்த பின்பு மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம்
தேடுமோ

பெண் : { மலர்கணை
பாயாதோ மது குடம்
சாயாதோ } (2)

பெண் : { இந்த வெள்ளை
மல்லிகை தேவ கன்னிகை
தானமா } (2)
மழை காமன் காட்டில்
பெய்யும் காலம்மம்மா

பெண் : பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம் அட
எண்ணம் மீறுது வண்ணம்
மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர்
தூவுது இந்நேரம்

இன்று நீ நாளை நான் படத்தின் மற்ற பாடல்கள்

பொன்வானம் பன்னீர் தேடல் சொற்கள்:
பொன்வானம் பன்னீர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொன்வானம் பன்னீர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொன்வானம் பன்னீர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொன்வானம் பன்னீர் பாட்டு
பொன்வானம் பன்னீர் ஐடியூன்ஸ், பொன்வானம் பன்னீர் tamil2lyrics
இன்று நீ நாளை நான் பொன்வானம் பன்னீர்
பொன்வானம் பன்னீர் பாட்டு வரிகள்
பொன்வானம் பன்னீர் படத்தின் பேர்
பொன்வானம் பன்னீர் ரிங்டோன்
பொன்வானம் பன்னீர் வரிகள்
பாடல் பொன்வானம் பன்னீர்
இளையராஜா பொன்வானம் பன்னீர்