தாழம் பூவே கண்ணுறங்கு

This content is also available in: English

பாடகர்கள்: உமா ரமணன்,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: இன்று நீ நாளை நான்

இந்த பாடலை பற்றி :
இன்று நீ நாளை நான் படத்திலிருந்து தாழம் பூவே கண்ணுறங்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் உமா ரமணன்,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தாழம் பூவே கண்ணுறங்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

இன்று நீ நாளை நான் படத்தின் தாழம் பூவே கண்ணுறங்கு பாடலின் வரிகள்

பாடகி : உமா ரமணன்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தாழம் பூவே
கண்ணுறங்கு தங்க
தேரே கண்ணுறங்கு
அடி ஆயிரம் ஆயிரம்
பூ உறங்கு அந்த பூவுல
ஆடிய தேன் உறங்கு
அடி நீ கொஞ்சம் தூங்கு
நான் உறங்க

பெண் : தாழம் பூவே
கண்ணுறங்கு தங்க
தேரே கண்ணுறங்கு

பெண் : நேரங்கெட்ட
நேரத்துல உங்க அப்பன்
ஓரத்திலா மொத்த கண்ணில்
தூக்கம் இல்ல மத்தபடி
ஏக்கம் இல்ல

பெண் : பூ சுத்த பாப்பாக
நீ சொன்னா கேப்பாக
மச்சானின் பாதி கண்ணு
பாத்திருக்க மாராப்பு போட்டு
வெச்சேன் பால் கொடுக்க அட
போதும் வீம்பு நீயும் தூங்கு

ஆண் : தாழம் பூவே
கண்ணுறங்கு தங்க
தேரே கண்ணுறங்கு

ஆண் : பட்டு சட்டை
போட சொல்லு வாங்கி
தாரேன் வைர கல்லு
வெள்ளி தட்டில் நெல்லு
சோறு அள்ளி தின்ன
சொல்லி பாரு

ஆண் : நீ என்ன அம்மாவா
பொன் என்ன சும்மாவா எம்
புள்ள என்ன கண்டு தாவுதம்மா
பூம்பாதம் தனி பட்டா நோகும்
அம்மா அடி போதும் தள்ளு
லேசா கிள்ளு

பெண் : தாழம் பூவே
கண்ணுறங்கு தங்க
தேரே கண்ணுறங்கு

பெண் : பாத்து பாத்து
பாசம் வெச்சேன்
பாசத்தோட ஆசை
வெச்சேன் தாத்தா
தந்த முத்தம் போக
நானும் கொஞ்சம்
மிச்சம் வெச்சேன்

பெண் : தனிமைக்கு
யார் சொந்தம் நீ தந்தாய்
ஆனந்தம் நீ தந்த சொந்தத்துல
வாழவந்தேன் அன்பென்னும்
ராசாங்கத்த ஆளவந்தேன்
அடி நீயும் சேயே நானும்
தாயே

பெண் : தாழம் பூவே
கண்ணுறங்கு தங்க
தேரே கண்ணுறங்கு
அடி ஆயிரம் ஆயிரம்
பூ உறங்கு அந்த பூவுல
ஆடிய தேன் உறங்கு
அடி நீ கொஞ்சம் தூங்கு
நான் உறங்க

பெண் : தாழம் பூவே
கண்ணுறங்கு

இன்று நீ நாளை நான் படத்தின் மற்ற பாடல்கள்

தாழம் பூவே கண்ணுறங்கு தேடல் சொற்கள்:
தாழம் பூவே கண்ணுறங்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாழம் பூவே கண்ணுறங்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாழம் பூவே கண்ணுறங்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாழம் பூவே கண்ணுறங்கு பாட்டு
தாழம் பூவே கண்ணுறங்கு ஐடியூன்ஸ், தாழம் பூவே கண்ணுறங்கு tamil2lyrics
இன்று நீ நாளை நான் தாழம் பூவே கண்ணுறங்கு
தாழம் பூவே கண்ணுறங்கு பாட்டு வரிகள்
தாழம் பூவே கண்ணுறங்கு படத்தின் பேர்
தாழம் பூவே கண்ணுறங்கு ரிங்டோன்
தாழம் பூவே கண்ணுறங்கு வரிகள்
பாடல் தாழம் பூவே கண்ணுறங்கு
இளையராஜா தாழம் பூவே கண்ணுறங்கு