உயிர் உருவாத

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி ஸ்ரீபதா,சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: சாம் சிஎஸ்
படம்: இரவுக்கு ஆயிரம் கண்கள்

இந்த பாடலை பற்றி :
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திலிருந்து உயிர் உருவாத என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி ஸ்ரீபதா,சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.உயிர் உருவாத பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் உயிர் உருவாத பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி ஸ்ரீபதா

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சாம் சிஎஸ்

ஆண் : ஹா ஆஆ ஹா
ஆஆ ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஹா
ஆஆ ஆஆ

ஆண் : உயிர் உருவாத
உருகுலைக்காத என்னில்
வந்து சேர நீ யோசிக்காத

ஆண் : திசை அறியாத
பறவைய போல பறக்கவும்
ஆச உன்னோடு தூர

பெண் : வாழ்க்க தீர தீர
வாயேன் நிழலா கூட
சாகும் தூரம் போக
துணையா நீயும் தேவ
ஆண் : நான் உன் கூட

குழு : ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ
ஓஓ ஹோஹோ ஹோ
ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோ

பெண் : உன் நெனப்பு
நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்னை சுத்தி சுத்தி
கெடக்கு

பெண் : உன் நெனப்பு
நெஞ்சுக்குழி வர இருக்கு
என் உலகம் முழுசும்
உன்னை சுத்தி சுத்தி
கெடக்கு

பெண் : மனசுல ஒரு
வித வலிதான் சுகமா
சுகமா எனக்குள்ள
உருக்குற உன்ன
நீயும் நிஜமா நிஜமா

பெண் : கண்ணே கண்ணே
காலம் தோறும் என்கூட நீ
மட்டும் போதும் போதும்
நீ நாளும்

குழு : ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ
ஓஓ ஹோஹோ ஹோ
ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோ

ஆண் : நான் முழுசா
உன்னை எனக்குள்ள
பொதைச்சேன் என் உசுர
அழகே உன்ன நித்தம்
நித்தம் நெனச்சேன்

ஆண் : நான் முழுசா
உன்னை எனக்குள்ள
பொதைச்சேன் என்
உசுர அழகே உன்ன
நித்தம் நித்தம் நெனச்சேன்

ஆண் : இனி வரும் ஜென்மம்
மொத்தம் நீயும் தான் உறவா
வரணும் மறுபடி உனக்கென
பிறந்திடும் வரம் நான் பெறணும்

ஆண் : பெண்ணே பெண்ணே
வாழ்க்க நீள என் கூட நீ மட்டும்
போதும் போதும் நீ நாளும்

குழு : ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ
ஓஓ ஹோஹோ ஹோ
ஹோ ஹோஹோ ஹோ
ஹோ ஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஓஹோ ஓஓ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோ

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் மற்ற பாடல்கள்

உயிர் உருவாத தேடல் சொற்கள்:
உயிர் உருவாத எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயிர் உருவாத வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயிர் உருவாத.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயிர் உருவாத பாட்டு
உயிர் உருவாத ஐடியூன்ஸ், உயிர் உருவாத tamil2lyrics
இரவுக்கு ஆயிரம் கண்கள் உயிர் உருவாத
உயிர் உருவாத பாட்டு வரிகள்
உயிர் உருவாத படத்தின் பேர்
உயிர் உருவாத ரிங்டோன்
உயிர் உருவாத வரிகள்
பாடல் உயிர் உருவாத
சாம் சிஎஸ் உயிர் உருவாத