யே பா ஏப்பப்பா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வாகதா,சாம் சிஎஸ்
இசையமைப்பாளர்: சாம் சிஎஸ்
படம்: இரவுக்கு ஆயிரம் கண்கள்

இந்த பாடலை பற்றி :
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திலிருந்து யே பா ஏப்பப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வாகதா,சாம் சிஎஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.யே பா ஏப்பப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் யே பா ஏப்பப்பா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வாகதா

பாடகர் : சாம் சிஎஸ்

இசையமைப்பாளர் : சாம் சிஎஸ்

ஆண் : ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா

ஆண் : { ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா } (2)

ஆண் : ஓர் இரவின் மடியிலே
தான் நாம் விரவி துடிக்கிறோம்
ஏன் சேர் உலக புழுதியில் ஓர்
நாள் கடத்த நினைக்கிறோம்
நாளும்

ஆண் : { ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா } (2)

ஆண் : கொள்ள கொலையும்
நடக்கும் இந்த மரண மறைவுல
பெண் : நானா நா
ஆண் : நெஞ்சு பதறும்
பிஞ்சு கொழந்த போல
இருளுல
பெண் : நானா நா
ஆண் : நொந்து நொந்து
சாக தோணும் இரவு
ஒளியில
பெண் : ஹா ஆஆ
ஆண் : தொலைஞ்ச தூக்கம்
தேடி அலையும் கூட்டம் ஓயல
பெண் : ஆஆ ஆஆ தான ஆ

ஆண் : காலங்கள் வலைகள்
வீசும் நாமெல்லாம் விழவே
ஏசும் போருக்கு போகும் தூரம்
யாருக்கும் வேண்டாதாகும்

ஆண் : காலங்கள் வலைகள்
வீசும் நாமெல்லாம் விழவே
ஏசும் போருக்கு போகும் தூரம்
யாருக்கும் வேண்டாதாகும்

ஆண் : { ஏ பா எப்பப்பா
இரவுகாயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின் ஓலம்
கேக்குது சேனா } (2)

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் மற்ற பாடல்கள்

யே பா ஏப்பப்பா தேடல் சொற்கள்:
யே பா ஏப்பப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யே பா ஏப்பப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யே பா ஏப்பப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யே பா ஏப்பப்பா பாட்டு
யே பா ஏப்பப்பா ஐடியூன்ஸ், யே பா ஏப்பப்பா tamil2lyrics
இரவுக்கு ஆயிரம் கண்கள் யே பா ஏப்பப்பா
யே பா ஏப்பப்பா பாட்டு வரிகள்
யே பா ஏப்பப்பா படத்தின் பேர்
யே பா ஏப்பப்பா ரிங்டோன்
யே பா ஏப்பப்பா வரிகள்
பாடல் யே பா ஏப்பப்பா
சாம் சிஎஸ் யே பா ஏப்பப்பா