யேன் பெண்ணே நீயும்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிச்சரண்
இசையமைப்பாளர்: சாம் சிஎஸ்
படம்: இரவுக்கு ஆயிரம் கண்கள்

இந்த பாடலை பற்றி :
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திலிருந்து யேன் பெண்ணே நீயும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிச்சரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சிஎஸ்.யேன் பெண்ணே நீயும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் யேன் பெண்ணே நீயும் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிச்சரண்

இசையமைப்பாளர் : சாம் சிஎஸ்

ஆண் : ஓஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஓ ஓஹோ
ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓ
ஹோ ஓஓ ஹோ ஓஓ
ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ

ஆண் : { ஏன் பெண்ணே
நீயும் நெஞ்சில் ஆச
சேக்குற நீ இல்லாம
நான் சாகும் நிலைக்கு
ஆக்குற } (2)

ஆண் : ஏன் ஒரு நிலவு
என் வான் விட்டு போனது
ஏனோ ஏன் சிறு உயிர நீ
சில்லாக்கி போனது ஏனோ

ஆண் : உன்ன பார்க்காம
துடிச்சேனே வேகமா
வெந்தே நான் வெடிச்சேனே
நெஞ்சில் தீயோட தவிச்சேனே
உன்ன பாக்கும் மட்டும் உயிர்
புடிச்சேனே

ஆண் : ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ

ஆண் : { ஏன் பெண்ணே
நீயும் நெஞ்சில் ஆச சேக்குற
நீ இல்லாம நான் சாகும்
நிலைக்கு ஆக்குற } (2)

பெண் : தர ரா ரர ரா
ம்ம்ம் தர ரா ரர ரா
ஹா ஆஆ ஆஆ தர
ரா தர ரா தர ரா ரா

குழு : { இறகா இறகா
ஆண் : என் வாழ்க்கை
உன்ன தேடி
குழு : அலையா தலையும்
ஆண் : நீ வேணும் வேணும்முன்னு } (2)

ஆண் : மனதோரம் மழை
தூறும் வெகு தூரம் நீ அகலும்
போது மனதோரம் மழை தூறும்
வெகு தூரம் நீ அகலும் போது

ஆண் : { ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆச சேக்குற நீ
இல்லாம நான் சாகும்
நிலைக்கு ஆக்குற } (2)

ஆண் : { ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆச சேக்குற நீ
இல்லாம நான் சாகும்
நிலைக்கு ஆக்குற } (2)

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் மற்ற பாடல்கள்

யேன் பெண்ணே நீயும் தேடல் சொற்கள்:
யேன் பெண்ணே நீயும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யேன் பெண்ணே நீயும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யேன் பெண்ணே நீயும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யேன் பெண்ணே நீயும் பாட்டு
யேன் பெண்ணே நீயும் ஐடியூன்ஸ், யேன் பெண்ணே நீயும் tamil2lyrics
இரவுக்கு ஆயிரம் கண்கள் யேன் பெண்ணே நீயும்
யேன் பெண்ணே நீயும் பாட்டு வரிகள்
யேன் பெண்ணே நீயும் படத்தின் பேர்
யேன் பெண்ணே நீயும் ரிங்டோன்
யேன் பெண்ணே நீயும் வரிகள்
பாடல் யேன் பெண்ணே நீயும்
சாம் சிஎஸ் யேன் பெண்ணே நீயும்