அதோ வானிலே நிலா

This content is also available in: English

பாடகர்கள்: சின்மய்,கார்த்திக்,மற்றும் தேவா
இசையமைப்பாளர்: எஸ். ஜே. சூர்யா
படம்: இசை

இந்த பாடலை பற்றி :
இசை படத்திலிருந்து அதோ வானிலே நிலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மய்,கார்த்திக்,மற்றும் தேவா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஜே. சூர்யா.அதோ வானிலே நிலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

இசை படத்தின் அதோ வானிலே நிலா பாடலின் வரிகள்

பாடகர்கள் : சின்மய், கார்த்திக்
மற்றும் தேவா

இசை அமைப்பாளர் : எஸ். ஜே. சூர்யா

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

குழு : ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ

குழு : ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ
ஹோஹோ ஹோஹோ ஹோ

ஆண் : அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடி
அதை கேட்கலாம்
துணையாகவே
என்னோடு வா நீ

ஆண் : அதோ வானிலே நிலா
எதை தேடுதோ நிலா

பெண் : அதோ வானிலே
நிலா போகுதே
அதன் ஜோடி தேடி
தனக்கேற்ற ஒரு
துணை யாரென
மலை மீது ஏறி

ஆண் : துணை கிடைத்தபின்
துணை தேடினா
சரி தானா கூறு

பெண் : இணையான துணை
சரியாயென
சரிபார்த்தல் நன்று

ஆண் : ஹே ஹே ஹே
துணை கிடைத்தபின்
துணை தேடினா
சரி தானா கூறு

பெண் : இணையான துணை
சரியாயென
சரிபார்த்தல் நன்று

ஆண் : அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடி

பெண் : அதோ வானிலே
நிலா போகுதே
அதன் ஜோடி தேடி

ஆண் மற்றும் பெண் :
……………………………….

பெண் : நிலா மயங்குதே ஹோ ஓ ..
நிலா மயங்குதே
பின்பு நிலா தயங்குதே ஹோ ஓ ..
நிலா தயங்குதே

பெண் : குளத்து நீருல
கல்ல எறிஞ்சி
வளச்சி வளச்சி நெஞ்ச பிழிஞ்சி
திட்டம் போட்டு
தீண்ட துடிச்சா தயங்குதே

பெண் : நிலா தயங்குதே
நிலா தயங்குதே ஹோ ஓ ..
நிலா மயங்குதே
உன்ன பாக்க தயங்குதே

ஆண் : நெஞ்சு துண்டதானே
நானும் கல்லா வீசினேன்
நீரில் வட்டம் போட்டு
உனக்கு வளையல் மாட்டினேன்

பெண் : பேச்சு மட்டுந்தான்
பெருசா இருக்கு
செயலில் சேட்டை
கண்ட நிலவோ மிரண்டு இருக்கு

ஆண் : உன் மிரளுற
முழியையும் பாத்தேன்
அன்பு திரளுற
மனசையும் பாத்தேன்
இந்த வளருர தேயிற
பழக்கம் ஏனடி

ஆண் : சொல்லு நிலவே ஹோ ஓ ..
வெள்ளி நிலவே
நில்லு நிலவே
பதில் சொல்லு நிலவே

ஆண் : அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடி

பெண் : அதோ வானிலே
நிலா போகுதே
அதன் ஜோடி தேடி

ஆண் : நிலவே……ஏ……
நிலவே…..நிலவே……
வெள்ளி நிலவே
துள்ளி துள்ளி துள்ளி
வரும் நிலவே
நெஞ்சை கிள்ளி கிள்ளி
கிள்ளி விடும் நிலவே
அதைஅள்ளி அள்ளி
ஒளி வீசி வீசி
தினம் பேசும் நிலவே….

ஆண் : என் அன்னை
அருள் பெற்ற நிலவே
இனி அன்பு
தமிழ் பேசு நிலவே
எங்கள் நிலவே வான் நிலவே

பெண் : ………………………………………

பெண் : நிலா தாக்குதே ஹோ ஓ ..
நிலா தாக்குதே
எனை பார்க்குதே ஹோ ஓ ..
நிலா தாக்குதே

ஆண் : வெட்க பார்வ
நெஞ்சை கொளுத்த
கொழுத்த இதழில்
இதழை அழுத்த
ஒரு முத்தம் தந்து
தீய அணைக்க வா

ஆண் : நிலா ஓடி வா ஹோ ஓ ..
நிலா ஓடி வா
முத்தம் கொடுக்க வா ஹோ ஓ ..
நிலா ஓடி வா
வா வா வா வா

பெண் : முத்தம் என்ன முத்தம்
என்னை மொத்தம் தருகிறேன்
சத்தம் இன்றி நித்தம்
மேகம் மெத்தை விரிக்கிறேன்

பெண் : மங்கை கழுத்தில்
மாலை விழவும் வேளை வரவும்
மடியில் விழுவேன்
மயக்கம் தருவேன்

ஆண் : நீ பௌர்ணமி
ஆகிடும் போது
அங்கு பனி விழும்
மலர்களின் மீது

ஆண் : என் உயிரையும் உன் கழுத்துல
கயிறா மாட்டுவேன்
மாலை சூட்டுவேன்
நிலவே மாலை சூட்டுவேன்
மாலை சூட்டுவேன்
உன்னை மனதில் பூட்டுவேன்

ஆண் : அதோ வானிலே
நிலா போகுதே
எதை தேடி தேடி
அதை கேட்கலாம்
துணையாகவே
என்னோடு வா நீ

பெண் : அதோ வானிலே
நிலா போகுதே
அதன் ஜோடி தேடி
{தனக்கேற்ற ஒரு
துணை யாரென
மலை மீது ஏறி} (3)

இசை படத்தின் மற்ற பாடல்கள்

அதோ வானிலே நிலா தேடல் சொற்கள்:
அதோ வானிலே நிலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அதோ வானிலே நிலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அதோ வானிலே நிலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அதோ வானிலே நிலா பாட்டு
அதோ வானிலே நிலா ஐடியூன்ஸ், அதோ வானிலே நிலா tamil2lyrics
இசை அதோ வானிலே நிலா
அதோ வானிலே நிலா பாட்டு வரிகள்
அதோ வானிலே நிலா படத்தின் பேர்
அதோ வானிலே நிலா ரிங்டோன்
அதோ வானிலே நிலா வரிகள்
பாடல் அதோ வானிலே நிலா
எஸ். ஜே. சூர்யா அதோ வானிலே நிலா