இசை வீசி

This content is also available in: English

பாடகர்கள்: சின்மய்
இசையமைப்பாளர்: எஸ். ஜே. சூர்யா
படம்: இசை

இந்த பாடலை பற்றி :
இசை படத்திலிருந்து இசை வீசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஜே. சூர்யா.இசை வீசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

இசை படத்தின் இசை வீசி பாடலின் வரிகள்

பாடகி : சின்மய்

இசை அமைப்பாளர் : எஸ். ஜே. சூர்யா

பெண் : ……………………………….

பெண் : இசை வீசி
நீ தேடு திசை மாறி
நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்

பெண் : இலை ஒன்றை
நீ நீக்க
இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்

பெண் : ஆயிரம் கோடி ஓசை இங்கே
ஆயினும் எந்தன் நெஞ்சின் சத்தத்தை

பெண் : இசை வீசி
நீ தேடு திசை மாறி
நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்

பெண் : ஏன் எதனால்
புதிதாய் மயக்கம்
முழுதாய் தொலைந்தேன்
முதல் பார்வையிலே

பெண் : இசை வீசி
நீ தேடு திசை மாறி
நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்

பெண் : இலை ஒன்றை
நீ நீக்க
இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்

பெண் : ஹோ ஹோ ஹ்ம்ம்

பெண் : மனதின் குழியில்
துளிகள் பறித்து
உனது இசையில் பாடினேன்
கனவை கலைக்க
துளிகள் தெளிக்க
முகில்கள் தேடி ஓடினேன்…..

பெண் : இசை வீசி
நீ தேடு திசை மாறி
நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்

பெண் : …………………………………….

பெண் : நாணம் என்ற தோலை
நீ உறித்த வேளை
மனதின் துகிலை கலைந்தாயே

பெண் : ஆடையற்ற என் நெஞ்சை
பார்வை கொண்டு போர்த்தி
நெருப்பை அடைத்து பிணைத்து
உள்ளம் அதை கொள்ளை கொள்ள

பெண் : இசை வீசி
நீ தேடு திசை மாறி
நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்

பெண் : இலை ஒன்றை
நீ நீக்க
இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்

பெண் : மலர்கள் திறக்கும்
ஒலிகள் பிடித்தாய்
இவளின் துடிப்பும் பிடித்தாயடா
சிறகின் சிரிப்பில்
இசைகள் பறித்தாய்
இவளின் சிரிப்பும் பறித்தாயடா

இசை படத்தின் மற்ற பாடல்கள்

இசை வீசி தேடல் சொற்கள்:
இசை வீசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இசை வீசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இசை வீசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இசை வீசி பாட்டு
இசை வீசி ஐடியூன்ஸ், இசை வீசி tamil2lyrics
இசை இசை வீசி
இசை வீசி பாட்டு வரிகள்
இசை வீசி படத்தின் பேர்
இசை வீசி ரிங்டோன்
இசை வீசி வரிகள்
பாடல் இசை வீசி
எஸ். ஜே. சூர்யா இசை வீசி