என்னடி என்னடி ஓவியமே

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு, ஹரிச்சரண், பிரியா ஹிமேஷ்,
அபிராமி, பிரியதர்ஷினி , வேல்முருகன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: ஜன்னல் ஓரம்

இந்த பாடலை பற்றி :
ஜன்னல் ஓரம் படத்திலிருந்து என்னடி என்னடி ஓவியமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு, ஹரிச்சரண், பிரியா ஹிமேஷ்,
அபிராமி, பிரியதர்ஷினி , வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.என்னடி என்னடி ஓவியமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜன்னல் ஓரம் படத்தின் என்னடி என்னடி ஓவியமே பாடலின் வரிகள்

ஆண் : ஏலே……நேனேனே
ரேறேறேரோ ரேயோ
ரேரேரரேயோ…..ரேரேரரேயோ…..
பெண் : ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
ஓட தண்ணி உரசுற எச
முங்கில் குச்சி முனங்குற எச
பாட மெட்டு பாட
பனி வாட அனலாச்சி
ஆண் : ஏ தொடங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
தொடங்கிச்சு காத்து
தொடரட்டும் கூத்து
இளவட்டம் தானே ஆளாச்சி
குழு : ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
பெண் : கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல
ஆண் : அந்திவேளையில அன்பு கூடையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள
பெண் : கண்ணு காட்சியில கையிமேனியில
உன்ன போல ஒரு திருடனில்ல
ஆண் : அந்திவேளையில அன்பு கூடையில
சட்டம் பேசுறது தவறுபுள்ள
பெண் : மனசுல இருக்க
உதட்டுல வரல……
ஆண் : உதட்டுல இருந்தும்
மறைக்குற பொருள
களவாணி பையன் நானே
பெண் : என்ன பேசுற காதுல பூவ சுத்தி
ஆண் : ஆசை வச்ச மனசுல எச
குழு : ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு
ஆண் : ஏ……ஏ…..
பெண் : நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல
ஆண் : மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல
பெண் : நித்தம் ஆசையில இத்துப் போனவள
முத்தம் கேட்குறது முறையுமில்ல
ஆண் : மெத்த போடையில சத்தம் போடுறியே
என்ன நியாயம் இது தெரியவில்ல
பெண் : ஓ…. அலையில தனியா
ஒதுக்குது நுரைதான்
ஆண் : புதையலு எதுவும்
எடுக்கிற வரைதான்
சரிதானே……சரிதானே……
பெண் : உன்ன பாத்திட வாழ்ந்தது
என் தவறு
குழு : ஆசை வச்ச மனசுல எச
ஆட வைக்கும் வயசுல எச
கூட ஒன்னு கூட
புது ராகம் உருவாச்சு

ஜன்னல் ஓரம் படத்தின் மற்ற பாடல்கள்

என்னடி என்னடி ஓவியமே தேடல் சொற்கள்:
என்னடி என்னடி ஓவியமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னடி என்னடி ஓவியமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னடி என்னடி ஓவியமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னடி என்னடி ஓவியமே பாட்டு
என்னடி என்னடி ஓவியமே ஐடியூன்ஸ், என்னடி என்னடி ஓவியமே tamil2lyrics
ஜன்னல் ஓரம் என்னடி என்னடி ஓவியமே
என்னடி என்னடி ஓவியமே பாட்டு வரிகள்
என்னடி என்னடி ஓவியமே படத்தின் பேர்
என்னடி என்னடி ஓவியமே ரிங்டோன்
என்னடி என்னடி ஓவியமே வரிகள்
பாடல் என்னடி என்னடி ஓவியமே
வித்யாசாகர் என்னடி என்னடி ஓவியமே