உன்னை பார்க்காம

This content is also available in: English

பாடகர்கள்: கே. லக்ஷமன், அரவிந்த், ரிஷி, ஹரிஸ்,
ஐஸ்வர்யா , அஸ்விதா
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: ஜன்னல் ஓரம்

இந்த பாடலை பற்றி :
ஜன்னல் ஓரம் படத்திலிருந்து உன்னை பார்க்காம என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. லக்ஷமன், அரவிந்த், ரிஷி, ஹரிஸ்,
ஐஸ்வர்யா , அஸ்விதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.உன்னை பார்க்காம பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜன்னல் ஓரம் படத்தின் உன்னை பார்க்காம பாடலின் வரிகள்

குழு : தத்திலி புத்தலி மக்கா சுக்கா
பாலு பரங்கி ராட்டினம் பூட்டினம்
கட கட வண்டி கெளம்புது நொண்டி
ஒரம் போ….
அத்திலி சித்திலி சுக்கா மக்கா
ஆடி குலுங்கி வீட்டுல சேக்கனும்
தல தல வண்டி தலும்புது முந்தி
ஒரம் போ….
வான மல வண்டி சேரும் இடம் தொண்டி
போகுதடா முந்தி ஓரம் போ
குழு : துள்ளி துள்ளிதான் ஏறிக்கோ ஏறிக்கோ
இல்ல இல்ல எடம் தொத்திக்கொ தொத்திக்கொ
தள்ளி தள்ளிதான் போயிக்கோ போயிக்கோ
எங்க எறங்கனும் சொல்லிகோ
குழு : துள்ளி துள்ளிதான் ஏறிக்கோ ஏறிக்கோ
இல்ல இல்ல எடம் தொத்திக்கொ தொத்திக்கொ
தள்ளி தள்ளிதான் போயிக்கோ போயிக்கோ
எங்க எறங்கனும் சொல்லிகோ
குழு : …………………………….
குழு : சக்கரம் சுத்துது எக்கா எக்கா
சத்தம் கொடுக்குது மக்கா மக்கா
உறுமுது வன்டி ஒதுங்கிட சொல்லி
போ போ போ
என் முக்குல நிக்குது கொக்கா கொக்கா
முன்னுக்கு போவது டக்கா டக்கா
கெளம்பற வண்டி எழுப்புது ஊர
டீ டீ டீ
மேடு குழி எல்லம் பாத்து வரும் வண்டி
காடு மல தாண்டும் பார் பார் பார்
குழு : அக்கம் பக்கம் நீ பாத்துக்கோ பாத்துக்கோ
நம்ம ஊரு வரும் நின்னுக்கோ நின்னுக்கோ
குய்யா முய்யா ஹெய் சாஞ்சுக்கோ சாஞ்சுக்கோ
கையில் உள்ளத வாங்கிக்கோ
குழு : அக்கம் பக்கம் நீ பாத்துக்கோ பாத்துக்கோ
நம்ம ஊரு வரும் நின்னுக்கோ நின்னுக்கோ
குய்யா முய்யா ஹெய் சாஞ்சுக்கோ சாஞ்சுக்கோ
கையில் உள்ளத வாங்கிக்கோ

ஜன்னல் ஓரம் படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை பார்க்காம தேடல் சொற்கள்:
உன்னை பார்க்காம எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை பார்க்காம வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை பார்க்காம.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை பார்க்காம பாட்டு
உன்னை பார்க்காம ஐடியூன்ஸ், உன்னை பார்க்காம tamil2lyrics
ஜன்னல் ஓரம் உன்னை பார்க்காம
உன்னை பார்க்காம பாட்டு வரிகள்
உன்னை பார்க்காம படத்தின் பேர்
உன்னை பார்க்காம ரிங்டோன்
உன்னை பார்க்காம வரிகள்
பாடல் உன்னை பார்க்காம
வித்யாசாகர் உன்னை பார்க்காம