தாத்தாலி புத்தாலி மக்கா

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு , விஷால்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: ஜன்னல் ஓரம்

இந்த பாடலை பற்றி :
ஜன்னல் ஓரம் படத்திலிருந்து தாத்தாலி புத்தாலி மக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு , விஷால். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.தாத்தாலி புத்தாலி மக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜன்னல் ஓரம் படத்தின் தாத்தாலி புத்தாலி மக்கா பாடலின் வரிகள்

ஆண் : என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஆண் : என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஆண் : ஹேய் யாரப் பத்தி பாடுறே
ஆண் : ஹையோ நம்ம ஊர பத்தி பாடுறேங்க
ஆண் : ம்ம்… பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சை கொள்ளும் பேரழகை
ஆண் : ஏனடி பூட்டுகிறாய்
ஆண் : பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சை கொள்ளும் பேரழகை
ஏனடி பூட்டுகிறாய்
ஆண் : ஏனடி பூட்டுகிறாய்
ஆண் : என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஆண் : ஏலே ஆட்ட முன்னாடி விட்டுட்டு
அங்க என்னலே ஆட்டிட்டு கெடக்க
ஆண் : ஏ… ஆட்ட தட்டி நான் வீட்ட சுமக்கணும்
காட்டுப் புள்ளை உன்ன கையில் சுமக்கணும்
எம் பொழப்பு எம் பொழப்பு
என்ன அதட்டி நீ மூட்ட சுமக்கணும்
ஆட்டையும் ஆளையும் சேத்து சுமக்கணும்
உம் பொழப்பு உம் பொழப்பு
ஆண் : சாரல் மழையோடு வந்தாள்
கோடை வெயிலோடும் வந்தாள்
யாரோ அவள் வீசும் தென்றலே
பாவை அவள் மாலை வந்தாள்
காலை பொழுதோடு சென்றாள்
யாரோ அவள் ஆசை திங்களே…..ஏ…..
ஆண் : கம்பன் இல்லை போடி
உன்னை இன்னும் பாட
எங்கே கண்ணதாசன்
என்றே நானும் தேட
யாரும் இங்கு தேவையில்லை
உன் அழகை பார்த்திருந்தால்
கற்பனைகள் கோடி வரும்
என்பது உண்மையடி
ஆண் : என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஆண் : தாயின் ஒளி வீசும் முகம்
பார்த்தால் அது தானே சுகம்
வேறு சுகம் ஏது மண்ணிலே
நாமே மறந்தாலும் அவள்
பாசம் விலகாது நிழல் போலே
தொடராதோ அன்பிலே
ஆண் : பத்துத் திங்கள் தானே
அன்னை கொண்ட பாரம்
பின்னே எந்த நாளும்
நட்பே நம்மை ஆளும்
செல்லுகிற பாதை எல்லாம்
சொந்தமென ஆகிறதே
சொர்க்கம் இந்த பூமியிலே
சொக்கிட வைக்கிறதே
ஆண் : என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்

ஜன்னல் ஓரம் படத்தின் மற்ற பாடல்கள்

தாத்தாலி புத்தாலி மக்கா தேடல் சொற்கள்:
தாத்தாலி புத்தாலி மக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தாத்தாலி புத்தாலி மக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தாத்தாலி புத்தாலி மக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தாத்தாலி புத்தாலி மக்கா பாட்டு
தாத்தாலி புத்தாலி மக்கா ஐடியூன்ஸ், தாத்தாலி புத்தாலி மக்கா tamil2lyrics
ஜன்னல் ஓரம் தாத்தாலி புத்தாலி மக்கா
தாத்தாலி புத்தாலி மக்கா பாட்டு வரிகள்
தாத்தாலி புத்தாலி மக்கா படத்தின் பேர்
தாத்தாலி புத்தாலி மக்கா ரிங்டோன்
தாத்தாலி புத்தாலி மக்கா வரிகள்
பாடல் தாத்தாலி புத்தாலி மக்கா
வித்யாசாகர் தாத்தாலி புத்தாலி மக்கா