என்னாங்க சார் உங்க சத்தம்

This content is also available in: English

பாடகர்கள்: கே. பெருமாள்,அறந்தை பாவா
இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்
படம்: ஜோக்கர்

இந்த பாடலை பற்றி :
ஜோக்கர் படத்திலிருந்து என்னாங்க சார் உங்க சத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. பெருமாள்,அறந்தை பாவா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சீன் ரோல்டன்.என்னாங்க சார் உங்க சத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜோக்கர் படத்தின் என்னாங்க சார் உங்க சத்தம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே. பெருமாள், அறந்தை பாவா

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

குழு : ……………………….

ஆண் : என்னங்க சாரே
என்னங்க சாரே

குழு : ஏய் ஏய்

ஆண் : என்னங்க சார்
உங்க சட்டம் என்னங்க
சார் உங்க திட்டம்
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்

ஆண் : நூறுகோடி மனிதரு
யாரு யாரோ தலைவரு
ஓட்டு வாங்கி போற நீங்க
ஊழல் ஓட டீலரே

ஆண் : ஓட்டு வாங்கி
போற நீங்க ஊழல் ஓட
டீலரே

குழு : ஏய் ஏய்

ஆண் : ஆண்ட பரம்பரை
கைநாட்டு ஆட்டிப் படைக்குது
கார்ப்ரேட்டு நாட்ட விக்கிற
மந்திரிமாருக்கு நல்லா
வையி சல்யூட்டு

ஆண் : ப ப ப பா
பபா பபா பா பா

ஆண் : ப ப ப பா
குழு : ப ப ப பா
ஆண் : பபா பபா பா பா
குழு : பபா பபா பா பா

ஆண் : பபா பபா பபா
ப ப ப ப ப ப

குழு : ஏய் ஏய்

ஆண் : ரேசன் அரிசி புழுவுல
வல்லரசு கனவுல தேசம்
போற போக்கப்பாா்த்தா
தேறாதுங்க முடிவுல

குழு : ஏய் ஏய்

ஆண் : கருத்துச் சொல்ல
முடியல கருப்புப் பணமும்
திரும்பல ஆளுக்காளு
நாட்டாமைதான்
பார்லிமெண்ட்டு நடுவுல

ஆண் : சொகுசு காரு தெருவுல
குழு : ஏய்
விவசாயி தூக்குல
குழு : ஏய்
வட்டி மேல வட்டி போட்டு
அடிக்கிறீங்க வயித்துல

ஆண் : என்னங்க சார்
உங்க சட்டம் என்னங்க
சார் உங்க திட்டம்
என்னங்க சார்

குழு : ஏய் ஏய் ஏய் ஏய்
ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்
ஏய் ஏய் ஏய்

ஆண் : கையில போனு
ஜொலிக்குதா டிவியும்
ஓசியில் கிடைக்குதா
அவசரமா ஒன்னுக்கும்
ரெண்டுக்கும் ஒதுங்க
இடமும் இருக்குதா

குழு : ஏய் ஏய்

ஆண் : இயற்கை என்ன
மறுக்குதா எதையும் உள்ள
பதுக்குதா எல்லாத்தையும்
சூறையாட சர்க்கார் கூட்டி
கொடுக்குதா

ஆண் : நல்ல தண்ணி கிடைக்கல
குழு : ஏய்
நல்ல காத்து கிடைக்கல
குழு : ஏய்
அரசாங்க சரக்குலதான்
கொல்லுறீங்க ஜனங்கள

ஆண் : என்னங்க சார்
உங்க சட்டம் என்னங்க
சார் உங்க திட்டம்
கேள்வி கேட்க ஆளில்லாம
போடுறீங்க கொட்டம்

ஆண் : நூறுகோடி மனிதரு
யாரு யாரோ தலைவரு
ஓட்டு வாங்கி போற நீங்க
ஊழல் ஓட டீலரே

ஆண் : ஓட்டு வாங்கி
போற நீங்க ஊழல் ஓட
டீலரே

குழு : ஏய் ஏய்

ஜோக்கர் படத்தின் மற்ற பாடல்கள்

என்னாங்க சார் உங்க சத்தம் தேடல் சொற்கள்:
என்னாங்க சார் உங்க சத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னாங்க சார் உங்க சத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னாங்க சார் உங்க சத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னாங்க சார் உங்க சத்தம் பாட்டு
என்னாங்க சார் உங்க சத்தம் ஐடியூன்ஸ், என்னாங்க சார் உங்க சத்தம் tamil2lyrics
ஜோக்கர் என்னாங்க சார் உங்க சத்தம்
என்னாங்க சார் உங்க சத்தம் பாட்டு வரிகள்
என்னாங்க சார் உங்க சத்தம் படத்தின் பேர்
என்னாங்க சார் உங்க சத்தம் ரிங்டோன்
என்னாங்க சார் உங்க சத்தம் வரிகள்
பாடல் என்னாங்க சார் உங்க சத்தம்
சீன் ரோல்டன் என்னாங்க சார் உங்க சத்தம்