ஹல்லா போல்

This content is also available in: English

பாடகர்கள்: கல்யாணி நாயர்,சீன் ரோல்டன்
இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்
படம்: ஜோக்கர்

இந்த பாடலை பற்றி :
ஜோக்கர் படத்திலிருந்து ஹல்லா போல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்யாணி நாயர்,சீன் ரோல்டன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சீன் ரோல்டன்.ஹல்லா போல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜோக்கர் படத்தின் ஹல்லா போல் பாடலின் வரிகள்

பாடகி : கல்யாணி நாயர்

பாடகர் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பெண் : ஆஹா ஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ

பெண் : என் கனவும் உன்
கனவும் ஒன்றுதான் நம்
இரவுகள் விடியும் என்று
தான்

பெண் : எவரோ விதைத்த
வயல் விதைத்தவன்
மரித்த பின்னும் பசித்தவன்
உயிர்ப்பான் அவனாலே

பெண் : அவனே என் தோழன்
அவனே என் தோழன்
அவன் இன்று எனக்குள்ளே
நான் இன்று உனக்குள்ளே

குழு : ஹல்லா போலே
பெண் : நாளை ஒரு
போராட்டம்
குழு : ஹல்லா போலே
பெண் : வீதிக்கு வா தோழா
குழு : ஹல்லா போலே
பெண் : நாளை ஒரு போராட்டம்
குழு : ஹல்லா போலே
பெண் : வீதிக்கு வா தோழா

பெண் : ஆஹா ஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ

பெண் : நல்லோர் கண்டு
நகைத்தீரோ
குழு : ஹல்லா போலே
பெண் : வீழ்வோம் என்று
நினைத்தீரோ
குழு : ஹல்லா போலே

பெண் : ஒருவர் விழுந்தால்
இருவர் முளைக்கிறோம்
கேள்வி கேட்க உனையும்
அழைக்கிறோம் ஓ

பெண் : அவன் இன்று
எனக்குள்ளே நான் இன்று
உனக்குள்ளே ஓஓஓ ஓஓஓ

பெண் : என் கனவும் உன்
கனவும் ஒன்றுதான் நம்
இரவுகள் விடியும் என்று
தான்

பெண் : எவரோ நெய்த உடை
நெய்தவர் மாித்த பின்னும்
வரியவர் வாழ்வார் அவனாலே
அவனே என் தோழன்
அவனே என் தோழன்

குழு : ஹல்லா போலே
பெண் : நாளை ஒரு
போராட்டம்
குழு : ஹல்லா போலே
பெண் : வீதிக்கு வா தோழா
குழு : ஹல்லா போலே
பெண் : நாளை ஒரு போராட்டம்
குழு : ஹல்லா போலே
பெண் : வீதிக்கு வா தோழா
ஆஆஆ ஆஆஆ

குழு : ஹல்லா போலே
ஆண் : நாளை ஒரு
போராட்டம்
குழு : ஹல்லா போலே
ஆண் : வீதிக்கு வா தோழா

ஜோக்கர் படத்தின் மற்ற பாடல்கள்

ஹல்லா போல் தேடல் சொற்கள்:
ஹல்லா போல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஹல்லா போல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஹல்லா போல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஹல்லா போல் பாட்டு
ஹல்லா போல் ஐடியூன்ஸ், ஹல்லா போல் tamil2lyrics
ஜோக்கர் ஹல்லா போல்
ஹல்லா போல் பாட்டு வரிகள்
ஹல்லா போல் படத்தின் பேர்
ஹல்லா போல் ரிங்டோன்
ஹல்லா போல் வரிகள்
பாடல் ஹல்லா போல்
சீன் ரோல்டன் ஹல்லா போல்