ஓல ஓல குடிசைல

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திகா வைத்திய நாதன்,முருகவேல்
இசையமைப்பாளர்: சீன் ரோல்டன்
படம்: ஜோக்கர்

இந்த பாடலை பற்றி :
ஜோக்கர் படத்திலிருந்து ஓல ஓல குடிசைல என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திகா வைத்திய நாதன்,முருகவேல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சீன் ரோல்டன்.ஓல ஓல குடிசைல பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜோக்கர் படத்தின் ஓல ஓல குடிசைல பாடலின் வரிகள்

பாடகி : கார்த்திகா வைத்திய நாதன்

பாடகர் : முருகவேல்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

பெண் : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா

ஆண் : ஓலை ஓலை
குடிசையில ஒண்ட
வந்த சீமாட்டி உன்ன
நான் வச்சிக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி

பெண் : ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு சோறே
இல்லனாலும் சொந்தம்
இருக்கும் உன்னோடு

பெண் : { வா சீக்கிரம்
பூவோடத்தான்
ஆண் : நா இப்பவே
உன் கூட தான் ஆஆ } (2)

ஆண் : வாசலில கோலமிட
ஆசப்பட வேணாமே வாசலே
இல்லா வீட்டில் பூசணிப் பூ
நீதானே

பெண் : வைரத்துல தோடு
செஞ்சு போட்டுக்கொள்ள
வேணாமே வைரமா நீயும்
சேர நகையும் நட்டும்
பொய்தானே

ஆண் : வேர்வையில
நூலெடுத்து சேலை
நெஞ்சு நா தருவேன்
வெக்கப்பட்டு நீ சிரிச்சா
கட்டிக்குவேன்

ஆண் : கூடி கலைஞ்ச பிறகும்
என் பாசம் ஊறுதே
பெண் : ஏறு வெயிலப் போல
சந்தோஷம் கூடுதே

ஆண் : ஓலை ஓலை
குடிசையில உன்ன
நா வச்சிக்குவேன்

ஆண் : மாசம் சில போனதுமே
மாணிக்கமா ரெட்ட புள்ள
ஒன்னா நீ பெத்துத் தந்தா
மருத்துவச்சி பில்லு மிச்சம்

பெண் : பெத்தெடுத்த பிள்ளைகள
ரத்தினம் போல் ஆக்கனுமே
இங்கிலீசும் படிக்க வச்சு
ஏரோப் பிளேனில் ஏத்தனுமே

ஆண் : துணையா சேந்திருந்தா
நள்ளிரவு வெள்ளிவரும்
தும்மலிடும் சத்தத்துக்கே
சாமிவரும்

ஆண் : வாழ வேணும் நாம
மழைக்காத்து பூமியா
பெண் : ஆசை தீர வாழ்ந்தா
மறு சென்மம் தேவையா

ஆண் : ஓலை ஓலை
குடிசையில ஒண்ட
வந்த சீமாட்டி உன்ன
நான் வச்சிக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி

பெண் : ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு சோறே
இல்லனாலும் சொந்தம்
இருக்கும் உன்னோடு

பெண் : { வா சீக்கிரம்
பூவோடத்தான்
ஆண் : நா இப்பவே
உன் கூட தான் ஆஆ } (2)

ஜோக்கர் படத்தின் மற்ற பாடல்கள்

ஓல ஓல குடிசைல தேடல் சொற்கள்:
ஓல ஓல குடிசைல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓல ஓல குடிசைல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓல ஓல குடிசைல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓல ஓல குடிசைல பாட்டு
ஓல ஓல குடிசைல ஐடியூன்ஸ், ஓல ஓல குடிசைல tamil2lyrics
ஜோக்கர் ஓல ஓல குடிசைல
ஓல ஓல குடிசைல பாட்டு வரிகள்
ஓல ஓல குடிசைல படத்தின் பேர்
ஓல ஓல குடிசைல ரிங்டோன்
ஓல ஓல குடிசைல வரிகள்
பாடல் ஓல ஓல குடிசைல
சீன் ரோல்டன் ஓல ஓல குடிசைல