அழகு அழகு

This content is also available in: English

பாடகர்கள்: பேலா ஷெண்டே
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கச்சேரி ஆரம்பம்

இந்த பாடலை பற்றி :
கச்சேரி ஆரம்பம் படத்திலிருந்து அழகு அழகு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பேலா ஷெண்டே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அழகு அழகு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கச்சேரி ஆரம்பம் படத்தின் அழகு அழகு பாடலின் வரிகள்

பாடகி : பேலா ஷெண்டே

இசை அமைப்பாளர் : டி. இமான்

பெண் : அழகு அழகு
உலகம் அழகோ அழகு
அழகு அழகு
வாழ்க்கை அழகோ அழகு

பெண் : முதலில் தோன்றும் காதல் அழகு
முதலில் கிடைத்த முத்தம் அழகு
முதலில் பூத்த பூவும் அழகு
முதலில் அமைந்த நட்பும் அழகு

பெண் : வானம் கருத்து
முதலில் தூவும் துளிகள் அழகு

பெண் : அழகுஅழகு
மனிதம் அழகோ அழகு
அழகு அழகு
மலரும் நினைவோ அழகு

பெண் : கடைசிப்பக்க நாவல் அழகு
கடைசி நிமிடத்தூக்கம் அழகு
கடைசிக்கால நினைவுகள் அழகு
கடைசிவரையில் கவிதை அழகு

பெண் : கடைசிக்கோடு
வரையும் போது ஓவியம் அழகு

கச்சேரி ஆரம்பம் படத்தின் மற்ற பாடல்கள்

அழகு அழகு தேடல் சொற்கள்:
அழகு அழகு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகு அழகு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகு அழகு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகு அழகு பாட்டு
அழகு அழகு ஐடியூன்ஸ், அழகு அழகு tamil2lyrics
கச்சேரி ஆரம்பம் அழகு அழகு
அழகு அழகு பாட்டு வரிகள்
அழகு அழகு படத்தின் பேர்
அழகு அழகு ரிங்டோன்
அழகு அழகு வரிகள்
பாடல் அழகு அழகு
டி. இமான் அழகு அழகு