கச்சேரி கச்சேரி

This content is also available in: English

பாடகர்கள்: மதுஸ்ரீ,முகேஷ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கச்சேரி ஆரம்பம்

இந்த பாடலை பற்றி :
கச்சேரி ஆரம்பம் படத்திலிருந்து கச்சேரி கச்சேரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மதுஸ்ரீ,முகேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.கச்சேரி கச்சேரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கச்சேரி ஆரம்பம் படத்தின் கச்சேரி கச்சேரி பாடலின் வரிகள்

பாடகி : மதுஸ்ரீ

பாடகா் : முகேஷ்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : ………………………….

ஆண் : கச்சேரி கச்சேரி
கலக்கட்டுதடி கண்ணால
என்ன நீ பார்த்தா உன்னோட
உன்னோட விரல் பட்டுச்சுன்னா
யூத்தாக மாறுவான் காத்தா

பெண் : ஹோ கரும்பு
உடம்பும் ருசிக்கும் எறும்பு

பெண் : அய்யய்யோ
பரபரப்பா குழு : …………………….
பெண் : மனசு தவிக்குதப்பா
குழு : …………………….

பெண் : அய்யய்யோ
பரபரப்பா குழு : …………………….
பெண் : மனசு தவிக்குதப்பா
குழு : …………………….

ஆண் : உனக்கு மட்டும்
உயிர் இரண்டா உடம்ப
கவ்வுறியே கரண்டா இது
சரியா தப்பா மதுபோல மப்பா

பெண் : அய்யய்யோ
பரபரப்பா குழு : …………………….
மனசு தவிக்குதப்பா

ஆண் : கச்சேரி கச்சேரி
கலக்கட்டுதடி கண்ணால
என்ன நீ பார்த்தா உன்னோட
உன்னோட விரல் பட்டுச்சுன்னா
யூத்தாக மாறுவான் காத்தா

ஆண் : …………………….
பெண் : …………………….
ஆண் : …………………….

ஆண் : உன் நடக்காட்டி என்ன
தலையாட்டி பொம்மைப்போல
மாத்திப்புட்ட

பெண் : நீ பலவாட்டி
ஒரு படம் காட்டி என்
உசுற வாங்கிப்புட்ட
குழு : …………………….

ஆண் : குறுக்கு சிறுத்த
கொலைகாரி ரசிக்க
வாயேன்டி

பெண் : நொறுக்குத்தீனி
உன் மீச கடிக்கத்தாயேன்னா

ஆண் : ஏ கஞ்சாச்செடி
உடம்பழகி கஞ்சமான
இடையழகி

பெண் : அய்யய்யோ
பரபரப்பா குழு : …………………….
பெண் : மனசு தவிக்குதப்பா
குழு : …………………….

பெண் : அய்யய்யோ
பரபரப்பா குழு : …………………….
பெண் : மனசு தவிக்குதப்பா

பெண் : கச்சேரி கச்சேரி
கலக்கட்டுதடா

ஆண் : …………………….
பெண் : …………………….
ஆண் : …………………….

பெண் : உன் முகம் பார்த்து
அட குளிர்க்காத்து தினம்
சூடா மாறுதடா

ஆண் : உன் நகம் பார்த்து
நான் தல வாற அடி ஊரே
கூடுதடி
குழு : …………………….

பெண் : தெருவில் நடந்து
நீ போனா ஜன்னல் வெட்கப்படும்

ஆண் : கோலம் போட
நீ போனா புள்ளி
ஜொல்லுவிடும்

பெண் : பஞ்சாமிர்த
சிரிப்பழகா பஞ்சமில்லா
கொழுப்பழகா

ஆண் : அய்யய்யோ
பரபரப்பா மனசு
தவிக்குதப்பா
குழு : …………………….

ஆண் : அய்யய்யோ
பரபரப்பா குழு : …………………….
மனசு
தவிக்குதப்பா

ஆண் : கச்சேரி கச்சேரி
கலக்கட்டுதடி கண்ணால
என்ன நீ பார்த்தா உன்னோட
உன்னோட விரல் பட்டுச்சுன்னா
யூத்தாக மாறுவான் காத்தா
குழு : …………………….

ஆண் : உனக்கு மட்டும்
உயிர் இரண்டா உடம்ப
கவ்வுறியே கரண்டா இது
சரியா தப்பா மதுபோல மப்பா

குழு : அய்யய்யோ
பரபரப்பா மனசு
தவிக்குதப்பா
அய்யய்யோ
பரபரப்பா மனசு
தவிக்குதப்பா

பெண் : …………………….
ஆண் : …………………….

கச்சேரி ஆரம்பம் படத்தின் மற்ற பாடல்கள்

கச்சேரி கச்சேரி தேடல் சொற்கள்:
கச்சேரி கச்சேரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கச்சேரி கச்சேரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கச்சேரி கச்சேரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கச்சேரி கச்சேரி பாட்டு
கச்சேரி கச்சேரி ஐடியூன்ஸ், கச்சேரி கச்சேரி tamil2lyrics
கச்சேரி ஆரம்பம் கச்சேரி கச்சேரி
கச்சேரி கச்சேரி பாட்டு வரிகள்
கச்சேரி கச்சேரி படத்தின் பேர்
கச்சேரி கச்சேரி ரிங்டோன்
கச்சேரி கச்சேரி வரிகள்
பாடல் கச்சேரி கச்சேரி
டி. இமான் கச்சேரி கச்சேரி