கடவுலே கடவுலே

This content is also available in: English

பாடகர்கள்: டர். பலாஷ் சென்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கச்சேரி ஆரம்பம்

இந்த பாடலை பற்றி :
கச்சேரி ஆரம்பம் படத்திலிருந்து கடவுலே கடவுலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டர். பலாஷ் சென். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.கடவுலே கடவுலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கச்சேரி ஆரம்பம் படத்தின் கடவுலே கடவுலே பாடலின் வரிகள்

பாடகர் : டர். பலாஷ் சென்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே

ஆண் : அர்ச்சனைப்பூக்கள்
எல்லாம் உன் முகம் மேல்
தூவ பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன்
செவி நுழைய யார் வந்து
அடித்தாலும் ஜோராய்
தலை ஆட்டும்

ஆண் : நான் இன்று
காண்பதெல்லாம் பொய்
இல்லை மெய் தானம்மா
தட்சணை தருவதற்கே
உயிரைத் தந்தாயம்மா

ஆண் : கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே

ஆண் : ………………………..

ஆண் : கண்ணை பார்த்ததும்
வேகமாய் மின்னல் அடித்தது
நெஞ்சிலே தோளில் சிறகுகள்
இன்றியே தேகம் பறக்குது
விண்ணிலே

ஆண் : இந்த புது உயிரே நீ
தந்ததாய் என் புலன் ஐந்தும்
நன்றி சொல்லுதே ஓர் எருதாய்
எருதாய் அலைந்து வந்தேன்
உன் இமையின் அழைப்பால்
கரையில் வந்தேன் உன் விரலில்
என் மனசும் மோதிரமாகியதே

ஆண் : கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே

பெண் : ………………………..
ஆண் : ………………………..
பெண் : ………………………..

ஆண் : ஓ ஹோ ஹோ
மண்ணை முதல் முறை
பார்த்திட தாயின் கருவறை
சொன்னது என்னை முதல்
முறை பார்த்திட உந்தன் கரு
விழி சொன்னது

ஆண் : மலை உயரத்திலே
நதி தோன்றுமே அது சேரும்
இடம் கடல் ஆகுமே இது
உயிரும் உயிரும் பேசும்
மொழி இதை விடவும் சிறந்தது
எந்த மொழி என் உயிரை உன்
பாதத்தில் காணிக்கை
ஆக்குகிறேன்

ஆண் : கடவுளே கடவுளே
மீண்டும் நான் பிறந்து
விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே
வாழ்ந்திடத் தொடங்கி
விட்டேன் தன்னாலே

ஆண் : அர்ச்சனைப்பூக்கள்
எல்லாம் உன் முகம் மேல்
தூவ பூத்திடும் நாள் முதலாய்
காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன்
செவி நுழைய யார் வந்து
அடித்தாலும் ஜோராய்
தலை ஆட்டும்

ஆண் : நான் இன்று
காண்பதெல்லாம் பொய்
இல்லை மெய் தானம்மா
தட்சணை தருவதற்கே
உயிரைத் தந்தாயம்மா

பெண் : ……………………………

கச்சேரி ஆரம்பம் படத்தின் மற்ற பாடல்கள்

கடவுலே கடவுலே தேடல் சொற்கள்:
கடவுலே கடவுலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கடவுலே கடவுலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கடவுலே கடவுலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கடவுலே கடவுலே பாட்டு
கடவுலே கடவுலே ஐடியூன்ஸ், கடவுலே கடவுலே tamil2lyrics
கச்சேரி ஆரம்பம் கடவுலே கடவுலே
கடவுலே கடவுலே பாட்டு வரிகள்
கடவுலே கடவுலே படத்தின் பேர்
கடவுலே கடவுலே ரிங்டோன்
கடவுலே கடவுலே வரிகள்
பாடல் கடவுலே கடவுலே
டி. இமான் கடவுலே கடவுலே