காதலே உனக்கென்ன

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: பவன்
படம்: காதல் கண் கட்டுதே

இந்த பாடலை பற்றி :
காதல் கண் கட்டுதே படத்திலிருந்து காதலே உனக்கென்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பவன்.காதலே உனக்கென்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் கண் கட்டுதே படத்தின் காதலே உனக்கென்ன பாடலின் வரிகள்

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : பவன்

ஆண் : காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண் : ஹே காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண் : எத்தனை நாட்களாய்
இத்தனை காதலை உனக்கென
சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான்

ஆண் : எத்தனை ஆழமாய்
இத்தனை ஆசையை
எனக்குள்ளே நான்
மறைத்தேன் அன்பே

ஆண் : காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ

ஆண் : நேற்றிரவு
விழித்திருந்தேன்
காரணம் நீ காரணம்
நீ காரணம் நீ

ஆண் : அதிகாலையிலே
விழித்து கொண்டேன்
காரணம் நீ காரணம் நீ
காரணம் நீ

ஆண் : உனை பிரிந்து
எங்கே போனாலும்
நினைவுடனே நீயும்
வருவாயே நீ இல்லா
இடமும் எனக்கேது

ஆண் : உன்னருகே
சேர்ந்தே இருந்தாலும்
கண் முழுதும் நீயே
நிற்பாயே இமைகளது
பாவம் இமைக்காது
எனை ஏதோ செய்கின்றாய்

ஆண் : காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ செய்தேனோ
இதுவரை விட்டு விட்டு எங்கே
சென்றாயோ

ஆண் : வீட்டு சுவரில்
கிறுக்கும் சிறு பிள்ளை
போல நானும் உந்தன்
பேரை காற்றில்
வரைகின்றேனே அவசரமாய்

ஆண் : உன்னை பார்க்கும்
நொடியில் கண்ணாடி பார்க்க
தோன்றும் உந்தன் கண்ணில்
என்னை நான் பார்க்கின்றேனே

ஆண் : ஒரு கனவாக
நீ கலைந்து போனாலும்
இரவெல்லாம் தொலைந்த
என் கனவுக்கு காத்திருப்பேன்

ஆண் : உளறியது வார்த்தை
அல்ல நீ வசிக்கும் இதயம்
என் கண்ணே உருகியது
நானும் அல்ல நீ கொடுத்த
காதல் பெண்ணே

ஆண் : காதலே உனக்கென்ன
பாவம் செய்தேனோ இதுவரை
விட்டு விட்டு எங்கே சென்றாயோ

காதல் கண் கட்டுதே படத்தின் மற்ற பாடல்கள்

காதலே உனக்கென்ன தேடல் சொற்கள்:
காதலே உனக்கென்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதலே உனக்கென்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதலே உனக்கென்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதலே உனக்கென்ன பாட்டு
காதலே உனக்கென்ன ஐடியூன்ஸ், காதலே உனக்கென்ன tamil2lyrics
காதல் கண் கட்டுதே காதலே உனக்கென்ன
காதலே உனக்கென்ன பாட்டு வரிகள்
காதலே உனக்கென்ன படத்தின் பேர்
காதலே உனக்கென்ன ரிங்டோன்
காதலே உனக்கென்ன வரிகள்
பாடல் காதலே உனக்கென்ன
பவன் காதலே உனக்கென்ன