உன் கனவுகள்

This content is also available in: English

பாடகர்கள்: போபோ ஷாஷி
இசையமைப்பாளர்: பவன்
படம்: காதல் கண் கட்டுதே

இந்த பாடலை பற்றி :
காதல் கண் கட்டுதே படத்திலிருந்து உன் கனவுகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் போபோ ஷாஷி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பவன்.உன் கனவுகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் கண் கட்டுதே படத்தின் உன் கனவுகள் பாடலின் வரிகள்

பாடகா் : போபோ ஷாஷி

இசையமைப்பாளா் : பவன்

ஆண் : உன் நினைவுகள்
எதுவோ அதுதான் உன்
உலகம் உன் கனவுகள்
எதுவோ அதுதான் உன்
இதயம்

ஆண் : உன் தேடலை
நீ தேடி கொண்டே
நடந்தால் என்றாவது
உன் கையில் சேரும்
முழுதாய்

ஆண் : உன் பாதையில்
நீ ஓடி கொண்டே இருந்தால்
என்றாவது அது வெற்றி
பெறும் பெரிதாய்

ஆண் : உன் நினைவுகள்
எதுவோ அதுதான் உன்
உலகம் உன் கனவுகள்
எதுவோ அதுதான் உன்
இதயம்

குழு : ………………………

ஆண் : ஆண்கள் என்றால்
சில கேள்வி வரும் பெண்கள்
என்றால் பல கேள்வி வரும்

ஆண் : வெற்றி எல்லாம்
பெறும் போதை தரும்
தோல்வி எல்லாம் ஒரு
கீதை ஆகும்

ஆண் : வெல்லும் வரை
ஓயாமல் ஓடு முந்திக்கொண்டு
முன்னேறு நீ எட்டும் வரை
தூங்காமல் தேடு என்றும்
வேண்டும் உன்னோடு நீ

குழு : ………………………

ஆண் : நாட்டின் கண்கள்
பெண்கள் என்பாய் கண்கள்
என்று தூங்க செய்வாய்
பெண்கள் வீட்டின் தங்கம்
என்பாய் தங்கம் என்று
பூட்டி வைப்பாய்

ஆண் : வெல்லும் வரை
ஓயாமல் ஓடு முந்திக்கொண்டு
முன்னேறு நீ எட்டும் வரை
தூங்காமல் தேடு என்றும்
வேண்டும் உன்னோடு நீ

ஆண் : உன் நினைவுகள்
எதுவோ அதுதான் உன்
உலகம் உன் கனவுகள்
எதுவோ அதுதான் உன்
இதயம்

குழு : …………………………

காதல் கண் கட்டுதே படத்தின் மற்ற பாடல்கள்

உன் கனவுகள் தேடல் சொற்கள்:
உன் கனவுகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன் கனவுகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன் கனவுகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன் கனவுகள் பாட்டு
உன் கனவுகள் ஐடியூன்ஸ், உன் கனவுகள் tamil2lyrics
காதல் கண் கட்டுதே உன் கனவுகள்
உன் கனவுகள் பாட்டு வரிகள்
உன் கனவுகள் படத்தின் பேர்
உன் கனவுகள் ரிங்டோன்
உன் கனவுகள் வரிகள்
பாடல் உன் கனவுகள்
பவன் உன் கனவுகள்