நான் போகும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.வி. ஜனனி,நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: பவன்
படம்: காதல் கண் கட்டுதே

இந்த பாடலை பற்றி :
காதல் கண் கட்டுதே படத்திலிருந்து நான் போகும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.வி. ஜனனி,நரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பவன்.நான் போகும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

காதல் கண் கட்டுதே படத்தின் நான் போகும் பாடலின் வரிகள்

பாடகி : எஸ்.வி. ஜனனி

பாடகா் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளா் : பவன்

ஆண் : நான் போகும்
இடமெல்லாம் சேர்ந்து
வர கூடாதா நீ தேடும்
நொடி எல்லாம் பார்த்துவிட
கூடாதா

ஆண் : முத்தத்தின் ஈரம்
நெஞ்சில் வெப்பம் செய்யும்
தெரியாதா

ஆண் : நம் காதல்
அடடா நம் பேச்சை
கேட்காதா

ஆண் : நான் போகும்
இடமெல்லாம் சேர்ந்து
வர கூடாதா

ஆண் : உன்னைவிட்டு
போகும் போதும் தனியாக
நிற்கும் போதும் கடிகாரம்
வேலை நிறுத்தம் செய்கின்றதா

பெண் : என் கைகள்
கோர்க்கும் போதும்
என் தோளில் சாயும்
போதும் ஏதேதோ
எண்ணம் வந்து
உன்னை கொல்லுதா

ஆண் : மை வைத்த
கண்கள் என்னை
ஐயோ தொட்டு
செல்ல மின்சார
மின்னல் ஒன்று
என்னுள் வந்து செல்ல

ஆண் : இனி என்ன
நான் சொல்லவோ

ஆண் : எனை கொஞ்சமாய்
கொன்றாயே என்னமோ
செய்தாய்

பெண் : எனை கொஞ்சமாய்
கொன்றாயே என்னமோ
செய்தாய்

பெண் : நீ என்று
சொல்லும் போதும்
நான் என்று சொல்லும்
போதும் நாம் என்று
காதில் வந்து கேட்கின்றதா

ஆண் : அறியாத பிள்ளை
போலே தெரியாமல் கண்கள்
ரெண்டும் துப்பட்டா தூங்கும்
அழகை பார்க்கின்றதா

பெண் : நட்பென்ற பேரில்
உன்னை நானும் ஒட்டி
கொள்ள தப்பென்று சொல்லி
தந்து பாடம் கற்றுக்கொள்ள

பெண் : நான் இன்று
என்னை வெல்லவா

ஆண் : எனை கொஞ்சமாய்
கொன்றாயே என்னமோ
செய்தாய்

பெண் : எனை கொஞ்சமாய்
கொன்றாயே என்னமோ
செய்தாய்

காதல் கண் கட்டுதே படத்தின் மற்ற பாடல்கள்

நான் போகும் தேடல் சொற்கள்:
நான் போகும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் போகும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் போகும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் போகும் பாட்டு
நான் போகும் ஐடியூன்ஸ், நான் போகும் tamil2lyrics
காதல் கண் கட்டுதே நான் போகும்
நான் போகும் பாட்டு வரிகள்
நான் போகும் படத்தின் பேர்
நான் போகும் ரிங்டோன்
நான் போகும் வரிகள்
பாடல் நான் போகும்
பவன் நான் போகும்