ஆலாலிலூ

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: கரு

இந்த பாடலை பற்றி :
கரு படத்திலிருந்து ஆலாலிலூ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.ஆலாலிலூ பாடல் வரிகள் கீழே உள்ளது.

கரு படத்தின் ஆலாலிலூ பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

பெண் : ஆளாலிலோ
ஆளாலிலோ நீ பாட
மறந்திட கேட்டால்
இவள் கண்ணே என
முத்தே என நீ கொஞ்சாத
உன் செல்ல துகள் இவள்

பெண் : ஆளாலிலோ
ஆளாலிலோ நீ பாட
மறந்திட கேட்டால்
இவள் சொல்லாமலே
சொல்லாமலே அம்மா
என்றுதான் உன்னை
அழைப்பவள்

பெண் : நீ வீசிய புன்னகை
பின்னால் வருதோ கேள்வி
ஒன்றை நெஞ்சில் ஏந்தி
உன்னை பார்க்குதோ

பெண் : காதல் அதை
சொல்லவே உயிர்
வேண்டாம் எனவே
காத்திருந்தேன்
பார்த்திருந்தேனே
காதலை சொல்லுதோ

பெண் : உன் கண்ணில்
பட உன் கைகள் தொட
முத்தங்கள் இட பார்கின்றதோ
இங்கேது வழி இங்கேது மொழி
இல்லாத வழி முள்ளாகுதோ
மௌனம் ஒன்று சொல்லாகுதோ

பெண் : உன் போல் அவள்
ஆவதே உன்னை உணர
போதவில்லை என்றுணர்ந்து
உன் காற்றாகிறாள்

பெண் : நீ ஓய்வென
சாய்கையில் உன்
தூக்கம் அவளே உந்தன்
கனவில் தன்னை தேடி
பாதங்கள் தேய்கிறாள்

பெண் : வண்ணங்கள் இல்லா
உன் சின்ன நிலா தன்னோடு
உலா வா என்றதோ தீ நின்ற
அகல் உன் வாழ்வின் நகல்
உன்னுள்ளே தன்னை
விதைக்குதோ மீண்டும்
உன்னை உதைக்குதோ

கரு படத்தின் மற்ற பாடல்கள்

ஆலாலிலூ தேடல் சொற்கள்:
ஆலாலிலூ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆலாலிலூ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆலாலிலூ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆலாலிலூ பாட்டு
ஆலாலிலூ ஐடியூன்ஸ், ஆலாலிலூ tamil2lyrics
கரு ஆலாலிலூ
ஆலாலிலூ பாட்டு வரிகள்
ஆலாலிலூ படத்தின் பேர்
ஆலாலிலூ ரிங்டோன்
ஆலாலிலூ வரிகள்
பாடல் ஆலாலிலூ
சாம் சி.எஸ் ஆலாலிலூ