கருவே

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: கரு

இந்த பாடலை பற்றி :
கரு படத்திலிருந்து கருவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.கருவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கரு படத்தின் கருவே பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

பெண் : யாரோ யாரோ
உன்னை விதைத்தது
யாரோ யாரோ யாரோ
உன்னை சிதைத்தது
யாரோ

பெண் : யாரோ யாரோ
உன்னை எழுதியது
யாரோ யாரோ யாரோ
உன்னை அழித்தது
யாரோ

பெண் : தீயே தீயே
உன்னை அணைத்தது
யாரோ பூவே பூவே
உன்னை நசுக்கிய தாரோ

பெண் : தோன்றும்
உன்னை கொன்றதாரடி
கருவே

பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஹா

பெண் : நீள் துயரும்
பிறவி துயரும் எனவே
உறவே கலைந்தாயடி

பெண் : பாழ் உலகம்
சுழலும் நரகம் எனவே
அழகே கரைந்தாயடி

பெண் : தாயின் தீயில்
தீய்ந்து தீய்ந்திடு கருவே

பெண் : நீ உறங்கு உயிரே
உறங்கு இதுவே கடைசி
தாலாட்டென ஆஆ ஆஆ

பெண் : தாய் விழியில்
வழியும் துளியில்
கரைவாய் கடைசி
நீராட்டென புள்ளி
உன்னில் கொள்ளி
வைக்கிறோம் கருவே

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ம்ம் ம்ம்ம்

கரு படத்தின் மற்ற பாடல்கள்

கருவே தேடல் சொற்கள்:
கருவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கருவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கருவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கருவே பாட்டு
கருவே ஐடியூன்ஸ், கருவே tamil2lyrics
கரு கருவே
கருவே பாட்டு வரிகள்
கருவே படத்தின் பேர்
கருவே ரிங்டோன்
கருவே வரிகள்
பாடல் கருவே
சாம் சி.எஸ் கருவே