கொஞ்சலி

This content is also available in: English

பாடகர்கள்: நேஹா வேணுகோபால்,சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: கரு

இந்த பாடலை பற்றி :
கரு படத்திலிருந்து கொஞ்சலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் நேஹா வேணுகோபால்,சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.கொஞ்சலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கரு படத்தின் கொஞ்சலி பாடலின் வரிகள்

பாடகிகள் : நேஹா வேணுகோபால், ஜே.கே.எ. ஷாலினி

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

குழு : அழகூத்தி செஞ்சு
வச்ச ஆலங்கட்டியாட்டம்
கண்ணு அத்தான பாத்தா
பொண்ணு

ஆண் : வா புள்ள என்
கை கோத்து நீ இனி
என் மூச்சு காத்து

பெண் : ஒமக்கு காத்து
கெடந்தவ மணக்கும்
காத்தா இப்ப

குழு : கொஞ்சாலி
கொஞ்சாலி ராவெல்லாம்
நீ என்ஜோலி கொஞ்சாலி
கொஞ்சாலி மஞ்சத்தில்
நான் உன்ஜோலி

ஆண் : நான் தீண்டும்
கனவு நீ

குழு : அழகூத்தி செஞ்சு
வச்ச ஆலங்கட்டியாட்டம்
கண்ணு அத்தான தீத்தா
தின்னு

பெண் : தூரிகை அதன்
தூறலாய் உந்தன் காதலோ
விழுகிறதே மாறினேன் நிறம்
மாறினேன் எந்தன் நாணமோ
நீள்கிறதே

ஆண் : என் எண்ண
காட்டில் வண்ணம்
கூட்டும் மலரே என்
விண்ணில் ஏறி கண்ணில்
பாயும் புலரே

பெண் : என் மீதி
வாழ்க்கையின்
தலைப்பு நீ

குழு : கொஞ்சாலி
கொஞ்சாலி ராவெல்லாம்
நீ என்ஜோலி கொஞ்சாலி
கொஞ்சாலி மஞ்சத்தில்
நான் உன்ஜோலி

குழு : கொஞ்சாலி
கொஞ்சாலி ராவெல்லாம்
நீ என்ஜோலி

கரு படத்தின் மற்ற பாடல்கள்

கொஞ்சலி தேடல் சொற்கள்:
கொஞ்சலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொஞ்சலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொஞ்சலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொஞ்சலி பாட்டு
கொஞ்சலி ஐடியூன்ஸ், கொஞ்சலி tamil2lyrics
கரு கொஞ்சலி
கொஞ்சலி பாட்டு வரிகள்
கொஞ்சலி படத்தின் பேர்
கொஞ்சலி ரிங்டோன்
கொஞ்சலி வரிகள்
பாடல் கொஞ்சலி
சாம் சி.எஸ் கொஞ்சலி