இதயம் இதயம்

This content is also available in: English

பாடகர்கள்: கரிஸ்மா ரவிச்சந்திரன்,ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: கத்தி சண்டை

இந்த பாடலை பற்றி :
கத்தி சண்டை படத்திலிருந்து இதயம் இதயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கரிஸ்மா ரவிச்சந்திரன்,ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.இதயம் இதயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கத்தி சண்டை படத்தின் இதயம் இதயம் பாடலின் வரிகள்

பாடகி : கரிஸ்மா ரவிச்சந்திரன்

பாடகா் : ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளா் : ஹிப்ஹாப் தமிழா

பெண் : குட்டி குட்டி
நெஞ்சிலே காதல்
வந்ததும் மொட்டு
விட்டு இலட்சம்
பூ பூக்க

பெண் : எட்டி எட்டி
போகிறேன் என்ன
செய்வது முத்தமிட்டு
என்னை நீ தாக்க

பெண் : உன்னோட சாக்லேட்
நான் தான்டா என்னோட
டார்கெட் நீ தான்டா மிஸ்
ஆகி நீயும் போனாலும்
விடமாட்டேனே நான்

பெண் : { இதயம் இதயம்
இதயம் உன் சிரிப்பினிலே
சிதறியதே உலகம் உலகம்
உலகம் உன் அசைவினிலே
அசைகிறதே } (2)

குழு : ………………………

பெண் : துள்ளி துள்ளி
நேற்று எந்தன் நெஞ்சோடு
ரொம்ப மன துன்பம் வந்ததே
என்ன இது என்ன இது என்றேனே
இந்த இம்சைதானே காதல் என்றதே

பெண் : அட உளறாமல்
உளறுகிறேன் உந்தன்
பேரை சொல்லி சொல்லியே
தினம் மயங்காமல் மயங்குகிறேன்
மெளனமாக பேசி பேசியே

பெண் : காதல் போதை
தெளியாதே கண்கள்
தூங்க முடியாதே என்னால்
தாங்க முடியாதே உன்னைக்
கொஞ்சி கொஞ்சி
கொல்லப்போகிறேன்

பெண் : { இதயம் இதயம்
இதயம் உன் சிரிப்பினிலே
சிதறியதே உலகம் உலகம்
உலகம் உன் அசைவினிலே
அசைகிறதே } (2)

பெண் : அசைகிறதே யே
ஆ….. ஓ…. இதயம் இதயம்
ஆ….. ஓ…

பெண் : { இதயம் இதயம்
இதயம் உன் சிரிப்பினிலே
சிதறியதே உலகம் உலகம்
உலகம் உன் அசைவினிலே
அசைகிறதே } (2)

கத்தி சண்டை படத்தின் மற்ற பாடல்கள்

இதயம் இதயம் தேடல் சொற்கள்:
இதயம் இதயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதயம் இதயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதயம் இதயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதயம் இதயம் பாட்டு
இதயம் இதயம் ஐடியூன்ஸ், இதயம் இதயம் tamil2lyrics
கத்தி சண்டை இதயம் இதயம்
இதயம் இதயம் பாட்டு வரிகள்
இதயம் இதயம் படத்தின் பேர்
இதயம் இதயம் ரிங்டோன்
இதயம் இதயம் வரிகள்
பாடல் இதயம் இதயம்
ஹிப்ஹாப் தமிழா இதயம் இதயம்