கத்தி சண்டை

This content is also available in: English

பாடகர்கள்: சினிஃகி,ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: கத்தி சண்டை

இந்த பாடலை பற்றி :
கத்தி சண்டை படத்திலிருந்து கத்தி சண்டை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சினிஃகி,ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.கத்தி சண்டை பாடல் வரிகள் கீழே உள்ளது.

கத்தி சண்டை படத்தின் கத்தி சண்டை பாடலின் வரிகள்

பாடகி : சினிஃகி

பாடகா் : ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளா் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : எவன் நினைச்சாலும்
என்ன தடுக்க முடியாது
எமன் நினைச்சாலும் என்ன
புடிக்க வழி ஏது

ஆண் : கத்தி சண்டை
யூ வான்னா ஃபைட்
வித் மீ கத்தி சண்டை
யூ வான்னா வார் வித்
மீ கத்தி சண்டை யூ
வான்னா டை வித் மீ
கத்தி சண்டை லெட் த
பேட்டில் பிகின்

குழு : லெட் த
பேட்டில் பிகின்

பெண் : ஏக் தோ
தீன் சார் பேபி எந்தன்
கண்கள் பார் உன்னைக்
கண்டவுடன் கன்னம்
சிவந்ததே அன்பே பார்

பெண் : அஹா ஹா ஹா
ஹா என்ன பிரச்சனையா
வா வா வா என்ன அணைச்சிக்கவா
நீ நீ நீ நீ ஒரு முத்தம் தந்தால்
நான் நான் நான் அட அவ்வளவுதான்

குழு : இங்கிலீஷ் பேசுநாளும்
தமிழன்டா

ஆண் : உனக்கும்
எனக்கும் எனக்கும்
உனக்கும் வி கோட்டா
பேட்டில் பேபி வா சண்டை
புடிப்போம் நீ ஒரு சிற்பம்
நீ தொழில் நுட்பம்
எனை கொத்தி விட்ட
காதலின் சா்பம்

ஆண் : வாடி என்
பக்கத்துல வாடி
பார்ட்டி பேபி கம்
லெட்ஸ் பார்ட்டி
தேடி நான் உன்ன
மட்டும் தேடி போட
போறேன் கத்திசண்டை
பேபி

ஆண் : எவன் நினைச்சாலும்
என்ன தடுக்க முடியாது
எமன் நினைச்சாலும் என்ன
புடிக்க வழி ஏது

ஆண் : கத்தி சண்டை
யூ வான்னா ஃபைட்
வித் மீ கத்தி சண்டை
யூ வான்னா வார் வித்
மீ கத்தி சண்டை யூ
வான்னா டை வித் மீ
கத்தி சண்டை லெட் த
பேட்டில் பிகின்

கத்தி சண்டை படத்தின் மற்ற பாடல்கள்

கத்தி சண்டை தேடல் சொற்கள்:
கத்தி சண்டை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கத்தி சண்டை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கத்தி சண்டை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கத்தி சண்டை பாட்டு
கத்தி சண்டை ஐடியூன்ஸ், கத்தி சண்டை tamil2lyrics
கத்தி சண்டை கத்தி சண்டை
கத்தி சண்டை பாட்டு வரிகள்
கத்தி சண்டை படத்தின் பேர்
கத்தி சண்டை ரிங்டோன்
கத்தி சண்டை வரிகள்
பாடல் கத்தி சண்டை
ஹிப்ஹாப் தமிழா கத்தி சண்டை