நான் கொஞ்சும் கருப்பு தான்

This content is also available in: English

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: கத்தி சண்டை

இந்த பாடலை பற்றி :
கத்தி சண்டை படத்திலிருந்து நான் கொஞ்சும் கருப்பு தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.நான் கொஞ்சும் கருப்பு தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கத்தி சண்டை படத்தின் நான் கொஞ்சும் கருப்பு தான் பாடலின் வரிகள்

பாடகா் : ஹிப்ஹாப் தமிழா

இசையமைப்பாளா் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : கொஞ்ச நேரம்
கொஞ்ச காலம் கொஞ்சி
பேச நீயும் வேணும்
கொஞ்ச தூரம் கைய
கோர்த்து நடந்து போக
நீயும் வேணும்

ஆண் : வானின் நீளம்
பூமி ஆழம் நடுவில்
காதல் பாலம் ஆகும்
காலம் முழுதும் காதல்
இருந்தால் கல்லுக்குள்ளும்
ஈரம் வாழும்

ஆண் : நான் கொஞ்சம்
கருப்புதான் குழு : ஆஹான்
ஆனாலும் நெருப்புதான்
குழு : ஆஹான் என்ன நீ
கட்டி அணைச்சு காதல
கொடுக்க வா

ஆண் : நான் கொஞ்சம்
கருப்புதான் குழு : ஆஹான்
காட்டாத வெறுப்பு தான்
குழு : வேணா என்ன நீ
கட்டி அணைச்சு காதல
கொடுக்க வா குழு : வா வா

ஆண் : அடியே வா
சரிதான் வா
அடியே வா

ஆண் : போக போக
என்ன புடிக்குமா இல்ல
பழக பழக பால் புளிக்குமா
அருகில் வரவே கொஞ்சம்
நடுக்கமா இறுக்குமா

ஆண் : இருந்தாலும் தேட
தேட தான் கிடைக்குமா
தோண்ட தோண்ட நீர்
சுரக்குமா காலம் கடந்த
பின் இறுக்கமா இறுக்குமா

ஆண் : ஆனாலுமே
நான் வாழுவேன்
காதலும் கடந்து போகும்
கடைசியிலே யே

ஆண் : நான் கொஞ்சம்
கருப்புதான் குழு : ஆஹான்
ஆனாலும் நெருப்புதான்
குழு : ஆஹான் என்ன நீ
கட்டி அணைச்சு காதல
கொடுக்க வா குழு : வா வா

ஆண் : நான் கொஞ்சம்
கருப்புதான் குழு : ஆஹான்
காட்டாத வெறுப்பு தான்
குழு : வேணா என்ன நீ
கட்டி அணைச்சு காதல
கொடுக்க வா குழு : வா வா

ஆண் : அடியே வா
குழு : வா வா
அடியே வா

குழு : ………………………

ஆண் : கொஞ்ச நேரம்
குழு : கொஞ்ச நேரம்
கொஞ்ச காலம்
குழு : கொஞ்ச காலம்
கொஞ்சி பேச நீயும்
வேணும்

ஆண் : கொஞ்ச தூரம்
குழு : கொஞ்ச தூரம்
கைய கோர்த்து
குழு : கைய கோர்த்து
நடந்து போக நீயும் வேணும்

ஆண் : வானின் நீளம்
பூமி ஆழம் நடுவில்
காதல் பாலம் ஆகும்
காலம் முழுதும் காதல்
இருந்தால் கல்லுக்குள்ளும்
ஈரம் வாழும்

ஆண் : நான் கொஞ்சம்
கருப்புதான் குழு : ஆஹான்
ஆனாலும் நெருப்புதான்
குழு : ஆஹான் என்ன நீ
கட்டி அணைச்சு காதல
கொடுக்க வா குழு : வா வா

ஆண் : நான் கொஞ்சம்
கருப்புதான் குழு : ஆஹான்
காட்டாத வெறுப்பு தான்
குழு : வேணா குழு : வா வா
குழு : ஆஹான் குழு : வேணா
குழு : வா வா குழு : ஆஹான்
குழு : வேணா

கத்தி சண்டை படத்தின் மற்ற பாடல்கள்

நான் கொஞ்சும் கருப்பு தான் தேடல் சொற்கள்:
நான் கொஞ்சும் கருப்பு தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் கொஞ்சும் கருப்பு தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் கொஞ்சும் கருப்பு தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் கொஞ்சும் கருப்பு தான் பாட்டு
நான் கொஞ்சும் கருப்பு தான் ஐடியூன்ஸ், நான் கொஞ்சும் கருப்பு தான் tamil2lyrics
கத்தி சண்டை நான் கொஞ்சும் கருப்பு தான்
நான் கொஞ்சும் கருப்பு தான் பாட்டு வரிகள்
நான் கொஞ்சும் கருப்பு தான் படத்தின் பேர்
நான் கொஞ்சும் கருப்பு தான் ரிங்டோன்
நான் கொஞ்சும் கருப்பு தான் வரிகள்
பாடல் நான் கொஞ்சும் கருப்பு தான்
ஹிப்ஹாப் தமிழா நான் கொஞ்சும் கருப்பு தான்