உன்ன இப்போ பாக்கணும்

This content is also available in: English

பாடகர்கள்: வந்தனா ஸ்ரீனிவாசன், ஹாிச்சரன்
இசையமைப்பாளர்: டி.இமான்
படம்: கயல்

இந்த பாடலை பற்றி :
கயல் படத்திலிருந்து உன்ன இப்போ பாக்கணும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வந்தனா ஸ்ரீனிவாசன், ஹாிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி.இமான்.உன்ன இப்போ பாக்கணும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கயல் படத்தின் உன்ன இப்போ பாக்கணும் பாடலின் வரிகள்

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகா் : ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : டி.இமான்

ஆண் : உன்ன இப்போ
பாக்கணும் ஒன்னு பேசனும்
என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டணும்

பெண் : உறவே மனம்
தேம்புதே உசுர தர ஏங்குதே

ஆண் : நீ எங்கேயும் போகாத
நான் வாரேன் வாடாத
உன்ன இப்போ பாக்கணும்
ஒன்னு பேசனும்

பெண் : என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டணும்

பெண் : இங்கே கடல் அங்கே
நதி இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
விழுந்திட இடம் தேடுதே
கண்ணீாிலே காவியம்
தண்ணீாிலே ஓவியம்
வரையும் விதி என்னென்ன
செய்திடுமோ முடிவில் உயிா்
வண்ணங்கள் மாறிடுமோ……….

பெண் : உன்ன இப்போ
பாக்கணும் ஒன்னு பேசனும்

ஆண் : என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டணும்

ஆண் : இங்கே உடல்
அங்கே உயிா் இதயத்தில்
வலி கூடுதே எங்கே நிலா
என்றே விழி பகலிலும்
அலைந்தோடுதே காயும்
இருள் நானடி பாயும் ஒளி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு

ஆண் : உன்ன இப்போ
பாக்கணும் ஒன்னு பேசனும்

பெண் : என்ன கொட்டித் தீக்கனும்
அன்ப காட்டணும்

ஆண் : உறவே மனம்
தேம்புதே

பெண் : உசுர தர ஏங்குதே

ஆண் : நீ எங்கேயும் காணாம
எங்கேதான் போனாயோ

பெண் : உன்ன இப்போ பாக்கணும்
ஒன்னு பேசனும்

கயல் படத்தின் மற்ற பாடல்கள்

உன்ன இப்போ பாக்கணும் தேடல் சொற்கள்:
உன்ன இப்போ பாக்கணும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்ன இப்போ பாக்கணும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்ன இப்போ பாக்கணும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்ன இப்போ பாக்கணும் பாட்டு
உன்ன இப்போ பாக்கணும் ஐடியூன்ஸ், உன்ன இப்போ பாக்கணும் tamil2lyrics
கயல் உன்ன இப்போ பாக்கணும்
உன்ன இப்போ பாக்கணும் பாட்டு வரிகள்
உன்ன இப்போ பாக்கணும் படத்தின் பேர்
உன்ன இப்போ பாக்கணும் ரிங்டோன்
உன்ன இப்போ பாக்கணும் வரிகள்
பாடல் உன்ன இப்போ பாக்கணும்
டி.இமான் உன்ன இப்போ பாக்கணும்