எங்க புள்ள இருக்கா

This content is also available in: English

பாடகர்கள்: பல்ராம்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கயல்

இந்த பாடலை பற்றி :
கயல் படத்திலிருந்து எங்க புள்ள இருக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பல்ராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.எங்க புள்ள இருக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கயல் படத்தின் எங்க புள்ள இருக்கா பாடலின் வரிகள்

பாடகர் : பல்ராம்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : எங்க புள்ள இருக்க
நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ
கொஞ்சம் நில்லடி

ஆண் : ஒத்தையா வேகுறேன்
மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ
இல்ல இல்ல உசுரே

ஆண் : எங்க புள்ள இருக்க
நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ
கொஞ்சம் நில்லடி

ஆண் : அரிதான பொருளாக தெரிந்தாயடி
அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி
எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி
சுழல் போல அதை நீயே இழுத்தாயடி

ஆண் : பொத்தி வச்ச ஓன் நினைப்பு
பொத்துக்கிட்டு கொட்டுதடி
சுத்தி விட்ட ராட்டினமா
என் மனசு சுத்துதடி
இது ஏனோ தானோ
இல்ல இல்ல உசுரே

ஆண் : எங்க புள்ள இருக்க
நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ
கொஞ்சம் நில்லடி

பெண் : அஹா….அஹா…ஆஆ….ஆஆ…
அஹா….அஹா…ஆஆ….ஆஆ…
அஹா….ஆஆ….அஹா…..ஆஆ…ஆஆ…
அஹா….ஆஆ….அஹா…..ஆஆ…ஆஆ…

ஆண் : எனக்கான வரம்போல பிறந்தாயடி
தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி
இனிமேலும் இவன் வாழ முடியாதடி
இறந்தாலும் உனைத்தேடி அலைவேனடி

ஆண் : உன்ன இவன் கண்ணுமுழி
பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி அப்படியே
செத்திடவும் தோணுதடி
இது ஏனோ தானோ
இல்ல இல்ல உசுரே

ஆண் : எங்க புள்ள இருக்க
நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ
கொஞ்சம் நில்லடி

ஆண் : ஒத்தையா வேகுறேன்
மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ
இல்ல இல்ல உசுரே

கயல் படத்தின் மற்ற பாடல்கள்

எங்க புள்ள இருக்கா தேடல் சொற்கள்:
எங்க புள்ள இருக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எங்க புள்ள இருக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எங்க புள்ள இருக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எங்க புள்ள இருக்கா பாட்டு
எங்க புள்ள இருக்கா ஐடியூன்ஸ், எங்க புள்ள இருக்கா tamil2lyrics
கயல் எங்க புள்ள இருக்கா
எங்க புள்ள இருக்கா பாட்டு வரிகள்
எங்க புள்ள இருக்கா படத்தின் பேர்
எங்க புள்ள இருக்கா ரிங்டோன்
எங்க புள்ள இருக்கா வரிகள்
பாடல் எங்க புள்ள இருக்கா
டி. இமான் எங்க புள்ள இருக்கா