யென் ஆல பாக்க போறேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்,ரஞ்சித்
இசையமைப்பாளர்: டி.இமான்
படம்: கயல்

இந்த பாடலை பற்றி :
கயல் படத்திலிருந்து யென் ஆல பாக்க போறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல்,ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி.இமான்.யென் ஆல பாக்க போறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கயல் படத்தின் யென் ஆல பாக்க போறேன் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ரஞ்சித்

இசையமைப்பாளா் : டி.இமான்

பெண் : { என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன் } (2)
அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க போறேன்
நானே … என்ன தரபோறேன்

பெண் : வீட்ட விட்டு வந்துட்டேனு
சொல்ல போறேன் கூட்டிக்கிட்டு
போயிடுனு சொல்ல போறேன்
இததான் எதிா்பாா்த்து நான்
கிடந்தேன் உயிா் வோ்த்து

பெண் : என சொல்லி ஆசையில்
அல்லாடுவான் மனம் துள்ளி
காதலில் தள்ளாடுவான்
அத நான் பாத்தே அழபோறேன்

பெண் : என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன்

ஆண் : ………………………….

ஆண் : உன்னாலதான்
தூங்கலனு சொல்லப் போறேன்
சோறு தண்ணி சேரலன்னு
சொல்லப் போறேன் புதுசா புழுகாம
ரொம்ப பெருசா வழியாம

ஆண் : அடி எப்ப நீ எனக்கு
பொஞ்சாதியா ஆக போகுறனு
அப்பாவியா நானே … கேட்டு
வரப்போறேன்

பெண் : ஓ என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க போறேன்
நானே … என்ன தரபோறேன்

பெண் : ……………………………

கயல் படத்தின் மற்ற பாடல்கள்

யென் ஆல பாக்க போறேன் தேடல் சொற்கள்:
யென் ஆல பாக்க போறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யென் ஆல பாக்க போறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யென் ஆல பாக்க போறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யென் ஆல பாக்க போறேன் பாட்டு
யென் ஆல பாக்க போறேன் ஐடியூன்ஸ், யென் ஆல பாக்க போறேன் tamil2lyrics
கயல் யென் ஆல பாக்க போறேன்
யென் ஆல பாக்க போறேன் பாட்டு வரிகள்
யென் ஆல பாக்க போறேன் படத்தின் பேர்
யென் ஆல பாக்க போறேன் ரிங்டோன்
யென் ஆல பாக்க போறேன் வரிகள்
பாடல் யென் ஆல பாக்க போறேன்
டி.இமான் யென் ஆல பாக்க போறேன்