ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்

This content is also available in: English

பாடகர்கள்:  கிருஷ்ணராஜ்,வேல்முருகன்,சத்யன்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: கழுகு

இந்த பாடலை பற்றி :
கழுகு படத்திலிருந்து ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள்  கிருஷ்ணராஜ்,வேல்முருகன்,சத்யன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கழுகு படத்தின் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பாடலின் வரிகள்

பாடகா்கள் : கிருஷ்ணராஜ் , வேல்முருகன் , சத்யன்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : { ஆம்பளைக்கும்
பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க
அனைவரும் காதல் ஒரு
கண்ணாம்பூச்சி கலவரம் அது
எப்போதுமே போதையான
நிலவரம் } (2)

ஆண் : அப்போ ஆணும்
பொண்ணும் ஒத்துமையா
இருந்துச்சு அது காதலிலே
உலகத்தையே மறந்துச்சு

ஆண் : அது வாழ்ந்த
போதிலும் இல்ல
இறந்த போதிலும்
அது பிரிஞ்சதே இல்ல
அது மறஞ்சதே இல்ல

ஆண் : தினம் ஜோடி
ஜோடியாய் இங்க செத்து
கிடக்கும் டா அத தூக்கும்
போதெல்லாம் என் நெஞ்சு
வலிக்கும் டா

ஆண் : நீ சொல்லும்
காதல் எல்லாம் மலை
ஏறி போச்சு சிட்டு தும்மல
போல வந்து போகுது இந்த
காதலு

ஆண் : காதலுன்னு
சொல்லுராங்க கண்டபடி
சுத்துராங்க டப்பு கொறைஞ்சா
மப்பு கொறைஞ்சா தள்ளி போறாங்க

ஆண் : காதல் எல்லாமே
ஒரு கண்ணாம்பூச்சி

ஆண் : இதில் ஆணும்
பெண்ணுமே தினம்
காணா போச்சு காதலிலே
தற்கொலைகள் கொறைஞ்சே
போச்சு

ஆண் : அட உண்மை
காதலே இல்ல சித்தப்பு
இங்க ஒருத்தன் சாவுறான்
ஆனா ஒருத்தன் வாழுறான்

ஆண் : அட என்னடா
உலகம் இதில் எத்தன
கலகம் இங்க காதலே
பாவம் இது யார் விட்ட
சாபம்

ஆண் : ஆம்பளைக்கும்
பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க
அனைவரும்

ஆண் : இன்னைக்கு காதல்
எல்லாம் ரொம்ப ரொம்ப
மாறிடிச்சு கண்ண பாக்குது
கைய கோர்க்குது ரூமு கேட்குது

ஆண் : எல்லாம் முடிஞ்ச
பின்னும் பிரண்டுனு
சொல்லிக்கிட்டு வாழுரவங்க
ரொம்ப பேருடா கேட்டு பாருடா

ஆண் : இப்ப காதல்
தோத்துட்டா யாரும்
சாவதே இல்ல அட
ஒன்னு தோத்துட்டா
ரெண்டு இருக்குது உள்ள

ஆண் : இப்ப எல்லாம்
தேவதாசு எவனும் இல்ல

ஆண் : { அவன் பொழுது
போக்குக்கு ஒரு பிகர
பாக்குறான் அவ செலவு
பண்ணதான் ஒரு லூச
தேடுறா ரெண்டு பேருமே
இங்க பொய்யா பழகுறா
ரொம்ப புளிச்சி போச்சுனா
கை குலுக்கி பிரியிறா } (2)

ஆண் : ………………………..

கழுகு படத்தின் மற்ற பாடல்கள்

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் தேடல் சொற்கள்:
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பாட்டு
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் ஐடியூன்ஸ், ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் tamil2lyrics
கழுகு ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பாட்டு வரிகள்
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் படத்தின் பேர்
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் ரிங்டோன்
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் வரிகள்
பாடல் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
யுவன் சங்கர் ராஜா ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்