ஆத்தாடி மனசுதன் (பிமேல்)

This content is also available in: English

பாடகர்கள்: பிரியா ஹிமேஷ்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கழுகு

இந்த பாடலை பற்றி :
கழுகு படத்திலிருந்து ஆத்தாடி மனசுதன் (பிமேல்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரியா ஹிமேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.ஆத்தாடி மனசுதன் (பிமேல்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

கழுகு படத்தின் ஆத்தாடி மனசுதன் (பிமேல்) பாடலின் வரிகள்

பாடகி : பிரியா ஹிமேஷ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஆத்தாடி மனசுதான்
ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான்
கிட்ட வர தயங்குதே

பெண் : அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே

பெண் : அடடா இந்த மனசுதான்
சுத்தி சுத்தி உன்ன தேடுதே
அழகா இந்த கொலுசுதான்
தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே

பெண் : ஆத்தாடி மனசுதான்
ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான்
கிட்ட வர தயங்குதே

பெண் : கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும்
மூச்சே…. காய்ச்சலா மாறும்..

பெண் : விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
மனசே… மார்கழி மாசம்..

பெண் : அருகில் உந்தன் வாசம்
இந்த காத்தில் வீசுது
விழி தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுது

பெண் : பாவி நெஞ்ச என்ன செஞ்ச
உந்தன் பேர சொல்லி கொஞ்ச
என்ன கொன்னாலும் அப்போதும்
உன் பேர சொல்வேனடா

பெண் : ஒன்ன ரெண்டா என்ன
நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச… தைரியம் இல்ல…

பெண் : உள்ள ஒரு வார்த்த
வந்து துள்ள
உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள
இருந்தும்… வெட்கத்தில் செல்ல…

பெண் : காலம் யாவும் நாளும்
உன்ன பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் உந்தன்
மடியில் சாய்ந்தே சாகனும்

பெண் : உன்ன தவிர என்ன வேணும்
வேற என்ன கேட்க தோணும்
நெஞ்சம் உன்னோட வாழாம
மண்ணோடு சாயாதடா…

கழுகு படத்தின் மற்ற பாடல்கள்

ஆத்தாடி மனசுதன் (பிமேல்) தேடல் சொற்கள்:
ஆத்தாடி மனசுதன் (பிமேல்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆத்தாடி மனசுதன் (பிமேல்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆத்தாடி மனசுதன் (பிமேல்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆத்தாடி மனசுதன் (பிமேல்) பாட்டு
ஆத்தாடி மனசுதன் (பிமேல்) ஐடியூன்ஸ், ஆத்தாடி மனசுதன் (பிமேல்) tamil2lyrics
கழுகு ஆத்தாடி மனசுதன் (பிமேல்)
ஆத்தாடி மனசுதன் (பிமேல்) பாட்டு வரிகள்
ஆத்தாடி மனசுதன் (பிமேல்) படத்தின் பேர்
ஆத்தாடி மனசுதன் (பிமேல்) ரிங்டோன்
ஆத்தாடி மனசுதன் (பிமேல்) வரிகள்
பாடல் ஆத்தாடி மனசுதன் (பிமேல்)
யுவன் ஷங்கர் ராஜா ஆத்தாடி மனசுதன் (பிமேல்)