பாதகதி கண்ணுபட்டு

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ராஜு க்ரிஷ்ணமுர்த்தி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கழுகு

இந்த பாடலை பற்றி :
கழுகு படத்திலிருந்து பாதகதி கண்ணுபட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ராஜு க்ரிஷ்ணமுர்த்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பாதகதி கண்ணுபட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கழுகு படத்தின் பாதகதி கண்ணுபட்டு பாடலின் வரிகள்

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ராஜு க்ரிஷ்ணமுர்த்தி

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு
பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
பாறாங்கல்லு இறக்க கட்டி
பறக்குதடி எடை கொறஞ்சு

ஆண் : பட்ட மரம் ஒன்னு
பொசுக்குன்னு துளிர்க்குதே
நீ சிரிக்கும் போது
என் மனசு வழுக்குதே

ஆண் : ஏ உன்கிட்ட கெஞ்ச
என்னோட நெஞ்ச
என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண
என்னடி பண்ண சொல்லு சொல்லு

ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு
பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

ஆண் : மனசு முழுக்க ஆசை
என்னடி நானும் பேச
நாக்கு குள்ள கூச
தடுமாறிப் போனேன்

ஆண் : காணாத கானகத்தில்
அலைஞ்சு திரிஞ்சேன் நானும் தான்
காத்தாக என்னை உரசி
சாச்சிபுட்ட நீயும் தான்

ஆண் : உள்ளங்கால் நிழலாட்டம்
நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான்
உன் பேர உசுரு மேல
உசரு மேல வெட்டிகிட்டேன் நான்

ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு
பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

ஆண் : அழுக்கா கெடந்த மனச
நீ எறங்கி அலச
மறந்து நிக்கிறேன் பழச
புரியாம தானே

ஆண் : ஆகாயம் தாண்டி எங்கோ
பறந்து போறேன் நானும் தான்
அங்கேயும் உன் நினைப்ப
அனுப்பி வெக்கிற நீயும் தான்

ஆண் : நீ பார்த்த செடி போல
செடி போல தலையும் ஆடுதே
உன் கூட நதி போல
நதி போல காலும் ஓடுதே

ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு
பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு
பாறாங்கல்லு இறக்க கட்டி
பறக்குதடி எடை கொறஞ்சு

ஆண் : பட்ட மரம் ஒன்னு
பொசுக்குன்னு துளிர்க்குதே
நீ சிரிக்கும் போது
என் மனசு வழுக்குதே

ஆண் : ஏ உன்கிட்ட கெஞ்ச
என்னோட நெஞ்ச
என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண
என்னடி பண்ண சொல்லு சொல்லு

கழுகு படத்தின் மற்ற பாடல்கள்

பாதகதி கண்ணுபட்டு தேடல் சொற்கள்:
பாதகதி கண்ணுபட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாதகதி கண்ணுபட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாதகதி கண்ணுபட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாதகதி கண்ணுபட்டு பாட்டு
பாதகதி கண்ணுபட்டு ஐடியூன்ஸ், பாதகதி கண்ணுபட்டு tamil2lyrics
கழுகு பாதகதி கண்ணுபட்டு
பாதகதி கண்ணுபட்டு பாட்டு வரிகள்
பாதகதி கண்ணுபட்டு படத்தின் பேர்
பாதகதி கண்ணுபட்டு ரிங்டோன்
பாதகதி கண்ணுபட்டு வரிகள்
பாடல் பாதகதி கண்ணுபட்டு
யுவன் ஷங்கர் ராஜா பாதகதி கண்ணுபட்டு